Dinamalar Delhi News

தினமலர் – டெல்லி நீயுஸ்

  • பா.ஜ.,விற்குள் கோஷ்டி பூசல்
    on September 17, 2017 at 12:00 am

    பா.ஜ.,விற்குள் கோஷ்டி பூசல்மத்திய அரசிலும் சரி, பா.ஜ.,விலும் சரி; செல்வாக்குடன் வலம் வருபவர், பிரதமர் மோடி தான். அவரது வார்த்தையை யாராலும் மீற முடியாது. இந்நிலையில், மத்திய அமைச்சர் கள் நான்கு பேர், வாரம் ஒரு முறை சந்தித்து, முக்கிய பிரச்னைகளை விவாதிக்கின்றனர்.'இது என்ன புது கோஷ்டி; பிரதமர் ... […]

  • சோனியா மருமகன் ஊழல் அம்பலம்?
    on September 10, 2017 at 12:00 am

    மத்தியில், ஆட்சியில் உள்ள, பா.ஜ., பல மாநிலங்களில், காங்., கட்சியை உடைத்து வருகிறது. கட்சி தலைமை சரியில்லாத காரணத்தால், காங்கிரசாரும் வெறுத்துப் போயுள்ளனர். இதை, தங்களுக்கு சாதகமாக, பா.ஜ., பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விதத்தில், தற்போது, ஹரியானா மாநிலத்தில், கைவரிசையைக் காட்ட தயாராகி வருகிறது, ... […]

  • தி.மு.க.,வுடன் தினகரன் கூட்டணி?
    on September 3, 2017 at 12:00 am

    'பழனிசாமி தலைமையிலான, தமிழக அரசு, எத்தனை நாள் தாங்கும்' என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தினகரனுக்கு ஆதரவாக உள்ள, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, சொல்லப்படுகிறது. பழனிசாமி அரசு, தன் பங்கிற்கு, தினகரன் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ... […]

  • பயத்தில் அமைச்சர்கள்
    on August 27, 2017 at 12:00 am

    அடுத்த ஒரு வாரத்தில், மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கள் பதவிக்கு ஆபத்து வருமோ என, மத்திய அமைச்சர்கள் பயத்தில் உள்ளனர். ஒரு சிலர், தங்கள் வேலைக்கு மதிப்பு கொடுத்து, இணை அமைச்சர் பதவியிலிருந்து, கேபினட் அந்தஸ்திற்கு பதவி உயர்வு கிடைக்கும் என, ... […]

  • தி.மு.க., வேண்டாம்
    on August 20, 2017 at 12:00 am

    சமீபத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், பிரதமர் மோடியை, டில்லியில் சந்தித்தனர்; அப்போது, 'நீங்கள் இணையவில்லை என்றால், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்து விடும்; தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவா, மேடம், கடுமையாக உழைத்தார். அம்மாவின் லட்சியம் ... […]

  • 'நீட்' நாடகம்
    on August 13, 2017 at 12:00 am

    'நீட் தேர்வில் விலக்களிக்க, அவசர சட்டம் தயார்; மத்திய அரசு பரிசீலனை' என, காலை முதல் மாலை வரை, 'டிவி'க்களில் தமிழக அமைச்சர்கள் பேட்டி அளித்தது தான் மிச்சம்; எதுவும் நடக்கவில்லை. மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக காத்திருந்த மாணவர்களை, தமிழக அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மொத்தமாக ஏமாற்றி ... […]

  • தலை தெறிக்க ஓடும் அமைச்சர்கள்
    on August 6, 2017 at 12:00 am

    'பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைய போகின்றன; விரைவில், மோடி அமைச்சரவையில் அ.தி.மு.க.,விற்கு பதவி' என, டில்லி மீடியாக்கள் ஏகத்தும் செய்தி வெளியிட்டன. அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், ஊடகங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள் மற்றும் ... […]

Leave a Reply