News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • அக்டோபர் 17-ல் தீரன் அதிகாரம் ஒன்று டிரைலர்
  on September 23, 2017 at 12:00 am

  சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்திக், ரகுல் பிரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. காவல்துறை சம்பந்தப்பட்ட கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது. இந்த படம் தெலுங்கில் காக்கி என்ற பெயரில் வெளியாகிறது. அனைத்துகட்ட படப்பிடிப்பும் நடந்து முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் ... […]

 • மீண்டும் அஜித்தை இயக்கும் சிறுத்தை சிவா?
  on September 23, 2017 at 12:00 am

  அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. விவேகம் படத்தில் நடித்த போது தனது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார் அஜித். அதனால், அஜித் நடிக்கும் அடுத்த படம் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.அதோடு, ... […]

 • பாப்புலாரிட்டியை வைத்து கல்லா கட்டும் ஓவியா
  on September 23, 2017 at 12:00 am

  களவாணி படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஓவியாவுக்கு தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் நடித்தது எல்லாம் சின்ன பட்ஜெட் மற்றும் இரண்டாம் நிலை ஹீரோக்கள் நடித்த படங்கள் தான். பட வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டிற்குள் ... […]

 • வெற்றியாளர் யார்? : பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி
  on September 23, 2017 at 12:00 am

  தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தொடங்கியது. ஆனால் செப்டம்பர் 24-ந் தேதியான நாளையோடு இந்த சீசன் முடிவடைகிறதாம். இறுதிப்போட்டியில் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அர்ச்சனா, ஹரி தேஜா, நவ்தீப் மற்றும் சிவா பாலாஜி ஆகிய ஐந்து பேரும் களத்தில் உள்ளனர். இந்த ஐவரில் ... […]

 • திலீப்பை சிறையில் சென்று சந்தித்த சீனியர் நடிகை..!
  on September 22, 2017 at 12:00 am

  நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைவாசம் அனுபவித்துவரும் மலையாள நடிகர் திலீப்பை திரையுலகை சேர்ந்த சில இயக்குனர்களும் நடிகர்களும் சென்று சந்தித்துவிட்டு வந்தனர்.. இந்தநிலையில் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதாவும் இரு தினங்களுக்கு முன் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழில் நடிகர், திலகம் ... […]

 • ஆஸ்கர் விருது : இந்தியா சார்பில் நியூட்டன் படம் பரிந்துரை
  on September 22, 2017 at 12:00 am

  ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ஹிந்தி படமான நியூட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இதில் ஹாலிவுட் படங்கள் தவிர்த்து பிற நாட்டு படங்களும் பங்கேற்கும். அந்த வகையில் இந்தாண்டு, இந்தியா சார்பில் ஹிந்தி படமான நியூட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நக்சல் ... […]

 • போக்கிரி சைமன் வெற்றிபெற எஸ்.ஏ.சி வாழ்த்து
  on September 22, 2017 at 12:00 am

  மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் 'போக்கிரி சைமன்' என்கிற படத்துக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அதை பின்னணியாக கொண்டு தற்போது விஜய்யின் கேரக்டரையும் அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு ... […]

 • விஜய்யின் நடனத்தை காப்பி அடித்தேன் : ஜூனியர் என்டிஆர்
  on September 22, 2017 at 12:00 am

  தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்குப்பிறகு நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சின்னச்சின்ன அசைவுகளைகூட அவர் அற்புதமாக வெளிப்படுத்துவதால், அவரது நடனத்திற்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அதோடு, சினிமாத்துறையிலும் விஜய்யின் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகம். தமிழ் சினிமாவையும் கடந்து தெலுங்கு சினிமா ... […]

 • முதல்முறையாக விக்ரமுடன் நடிக்கும் சூரி
  on September 22, 2017 at 12:00 am

  சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக முன்னணி காமெடியனாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் சூரி. ஆனால் இதுவரை விக்ரம் உடன் இணைந்து நடித்ததில்லை. முதல்முறையாக விக்ரமுடன் இணைந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.அதேபோல், 2010-ல் வெளிவந்த 'ராவணன்' படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்த பிரபு, தற்போது ... […]

 • 4 வயது குழந்தைக்கு தாயாக சாய் பல்லவி
  on September 22, 2017 at 12:00 am

  ஒரே ஒரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் யார் என்றால் அது சாய் பல்லவி தான். 'பிரேமம்' மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பலரும் முயன்றனர்.பிரேமம் படத்துக்குப் பிறகு ... […]

 • சசி இயக்கும் 'இரட்டைக் கொம்பு'
  on September 22, 2017 at 12:00 am

  விஜய் ஆண்டனியை வைத்து 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய சசி, அப்படம் வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் தேர்வு ... […]

 • மெர்சல் பெயருக்கு தடை : சிக்கலில் விஜய் படம்
  on September 22, 2017 at 12:00 am

  பைரவா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். நேற்று(செப்.,21) தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்... என ... […]

 • ஒரே படமாகும் பாகுபலி இரண்டு பாகங்கள்?
  on September 22, 2017 at 12:00 am

  ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களும் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படங்கள். சரித்திர கதையில் உருவான இந்த படங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தன. இப்படத்தின் மூலம் இந்திய படங்களுக்கான சர்வதேச சந்தை மேலும் அதிகமாகியிருக்கிறது. இப்படத்தை ... […]

 • என் படம் இன்னும் உறுதியாகவில்லை : மாரியப்பன்
  on September 22, 2017 at 12:00 am

  பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். இவரது வாழ்க்கை "மாரியப்பன்" என்ற பெயரில் சினிமாவாக உருவாக உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ளார்.மாரியப்பன், திரு.வி.க., பூங்கா படத்தின் அறிமுக ... […]

 • தாதா வேடத்தில் சாருஹாசன் - ஜனகராஜ்
  on September 22, 2017 at 12:00 am

  ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் காமெடியனாக நடித்தவர் ஜனகராஜ். இவர் ரஜினிகாந்தின் நெருக்கமான நண்பரும்கூட. நீண்டகாலமாக சினிமாவை விட்டு விலகியிருந்து வந்த இவர், தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். தற்போது தா தா 87 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதே படத்தில், நெஞ்சத்தை ... […]

 • ஆயுதபூஜை ரிலீசாக கேரளாவில் தனுஷ் படம்
  on September 22, 2017 at 12:00 am

  பொதுவாக மலையாள திரையுலகம் ஆயுதபூஜை விழாவை படங்களை ரிலீஸ் செய்யும் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வதில்லை. அதை தொடர்ந்து வரும் தீபாவளியையும் அப்படித்தான் தமிழ்ப்படங்களின் ரிலீஸுக்காக தாரை வார்த்து விடுகின்றன. ஆனால் இந்தமுறை திலீப்பின் 'ராம்லீலா' மற்றும் அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் நடித்துள்ள உதாகரணம் சுஜாதா என இரண்டு ... […]

 • கயல் ஆனந்தியை கவர்ந்த இரவில் வருகிறா பாடல்
  on September 22, 2017 at 12:00 am

  பிரபுசாலமனின் கயல் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பிறகு சண்டிவீரன், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பண்டிகை என பல படங்களில் நடித்தவர், தற்போது மன்னார் வகையறா, பரியேறும் பெருமாள், என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் ... […]

 • மவுன படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்
  on September 22, 2017 at 12:00 am

  பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை, இறைவி என்ற தோல்விப் படத்தையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தற்போது உருவாகி வரும் படம் 'மெர்குரி'. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் ... […]

 • விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிப்பேன் : ரம்யா நம்பீசன்
  on September 22, 2017 at 12:00 am

  சேதுபதி படத்திற்கு பிறகு நட்புன்னா என்னான்னு தெரியுமா, சத்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். இதுதவிர கன்னடத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் குருஷேத்ரா என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். தொடர்ந்து தமிழில் புதிய படங்களுக்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் ரம்யா நம்பீசனிடத்தில் விஜய் சேதுபதியுடன் ... […]

 • பாகுபலியைப்போல் குருஷேத்ரா
  on September 22, 2017 at 12:00 am

  தமிழில் காணாமல் போன பல நடிகைகள் கன்னடத்தில் பிசியாக இருக்கிறார்கள். சினேகா, ரெஜினா, ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இதில் அடக்கம். இவர்களில் சினேகா, ரெஜினா, ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் ஒரு கன்னடப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.கன்னடத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தர்ஷன். 'சேலஞ்சிங் ஸ்டார்' என கன்னட ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator