அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் போராட்டம் நியாயமானது! – சீமான்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

13 comments

  1. guna sekaran

    தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி.

  2. James J

    40% ஓட்டுகள் அதாவது சுமார் இரண்டரை கோடி ஓட்டுகள் வெற்றி நாம் தமிழருக்கே

  3. eliyathamby kuncharalingam

    தரமான குடிநீர்,
    தரமான கல்வி , தரமான மருத்துவம் இலவசமாக வழங்குவோம்; டாஸ்மாக் சாராயம்மூடப்படும் .. இவையெல்லாம் மாறித் பனம்பால், தென்னம்பால், இரண்டும் தேசிய பானமாகக் கொண்டுவரப்படும் …. .. படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் சொந்த ஊரில் அரசு வேலை வாய்ப்பு , ஆடு மாடு கோழி வளர்த்தல் விவசாயம் ஆகியவை எல்லாம் அரசு வேலை.

    234 தொகுதிகளிலும் வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾வெல்லப்போறான் விவசாயி….நாம் தமிழர் கட்சி 💪💪💪🌿🌾🌴❤🔥🙏🙏🙏👍👍👍

  4. Dr.P SIVAN

    தீா்வுக்காக,
    நிரந்தர முடிவுக்காக
    எனக்காக,
    என் மக்களுக்காக
    ஈழம் பிரசவித்த
    தமிழர் படை
    இப்பொழுது
    50 லட்சத்திற்கும்
    மேலான
    இளைஞர்களோடு
    நாம் தமிழராய்.

  5. நாம் தமிழர்

    இம்முறை சாட்டையெடுத்து அடிமை ஆட்சியை அடித்து விரட்டுவோம்🔥🔥🔥🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  6. Thevarajah Bhaskaran

    சட்டசபையை கல்வியாளர்கள் மூலமாக நிரப்ப வேண்டும்.. நாம் தமிழர் கட்சி கல்வியறிவு வேட்பாளரை கொண்ட ஒரு கட்சி..என்பதை வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்…

  7. Suresh R

    நாம் உறுதியாக வெல்வோம் தமிழ் தேசியம் நாம் தமிழர் கையில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*