அரை இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சை தொற்று குணமாக இயற்கை வைத்தியம் | Dr.Sivaraman-Fungal infection

Contact us to Add Your Business

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Author:

29 comments

  1. SRINIVASAN P

    நல்ல பயனுள்ள மருத்துவ குறிப்பு இது போன்ற பல நல்ல தகவல்களை வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்

  2. Rajesh Kumar

    பேரன்பானவன் நீ..
    அறமென்பார்கள்
    துறமென்பார்கள்
    தனெக்கென வரும்போது
    அத்தனையும் அப்புறம்
    என்பார்கள்..

    பாம்புகள் துகிலுரிப்பதை
    காண்பதற்கு இல்லை யய்யா..
    அதன் போல் மனிதர்களின்
    தர்மம் அய்யா.

    கொடிது, கொடிது
    என்பவள்..
    அன்பிலா பெண்டிர்
    என முடித்திருப்பது
    முதுமையில் வறுமையைய்யா
    இதை புரிந்துகொள்வதில்
    பிழை ஒன்றும் இல்லையய்யா….

    காண்பதற்க்கு அழகாயினும் எறும்பு ஊர்வலம் பட்டயத்து விழாவிற்கு பொருத்தமல்ல..
    யானை ஊர்வலம்
    பிழையல்ல..

    காய்களும் கனிகளும்
    ஒரே சுவை கொண்டால்
    பந்தி தேறாது..
    ஒரே சத்துக்களை
    கொண்டால் உடல் ஓம்பாது..

    கதிர் நிலவா
    அலை கடலென எழு..
    புயலென புகு
    எனமாட்டேன்….
    மெல்ல மெல்ல விழித்திடு..
    நீ இழந்தது என
    யாதொன்றும் இல்லையய்யா ..
    அத்தனையும்
    இந்நாளிலோ
    பின்னாளிலோ
    கழிவுகளையா

    பொருளறி
    அதன் சுவை அறி..
    பெருங்குற்றமில்லை
    சிறிது கறை படி…

    ஆசானே..
    ஓரு சுருட்டில்
    கஞ்சாவை இருத்தி புகை..
    சேகுவேரா சிரிக்கட்டும்…

    ஓரு கோப்பை மதுவருந்து
    லெனின் மகிழட்டும்..

    ஓரு கோப்பை
    பால் அருந்து
    காரல் மார்க்ஸ்
    பிள்ளைகள்
    உயிர்த்தெழட்டும்…

    வீர வணக்கம்
    வீர வணக்கம்
    வீர வணக்கம்..

    முற்றிலும் விடை பெறுகிறேன்.. 🌹🤗😊
    Sir idhu மக்கள் கலை izhakkiya kazhagam thozhar.. Selvakumar
    Kaga ezhudhinadhu..

  3. Rajasekaran S

    எலுமிச்சம்பழத்தை தேய்த்துவிட்டு கால் மணி நேரம் சூரிய வெளிச்சம் படும்படி நின்றாள் கண்டிப்பாக அந்த பூஞ்சைகள் சரியாகிவிடும்
    இது மிக ஈசி மெத்தட்

  4. Rajesh Kumar

    பங்கி விதைகள்
    ………..

    ஒரு விரல்
    காண்பியேன்
    பிறகானதை
    நான் வடிவமைப்பேன்..
    ஏன் சிணுங்குறாய்
    இது சுன்டு விரலுக்கான
    கட்டை விரல்
    எதிர்பார்ப்பு….

    மெட்டிக்கு விரல்
    எதற்க்கு
    உன் கண்களை
    காண்பியேன்
    பிறகானதை
    நான் உருக்குவேன்..

    உன் விருப்பத்தை
    அல்ல
    ச்சிருப்புகளை குறி
    ஆய்வகங்களே
    அமையும் பின்பு…

    பெரிதாய்
    வேறொன்றும் இல்லை
    நல்லொதரு
    ஊன்றுகோல்
    யாசிப்போம்
    அதுவே போதுமானது…

    பயங்கொள்ளாதே
    பங்கி விதைகள்
    அபத்தல்ல..
    வாழட்டும் விடு 🙂👏

  5. Rajesh Kumar

    ராம கானம்
    என்றொரு பாய்விரிப்பில்
    ஏராளமான நாற்காலி
    விதைகள். யாவரும்
    வாருங்கள், மலிவும்
    செழிப்பும் கூட..

    ஒரு வேளை
    ராமர் மஞ்சளுற்று
    இருந்தால்
    இத்தனை நீளம்
    நீலமற்று போயிருக்கலாம்
    எங்களூர் வன அல்ராத்தி
    சுபமாக இருக்கிறாள்
    மஞ்சளுமாய்
    துண்டுமாய்..
    வாய் சண்டை மட்டும்
    திருவிழா அன்று நடக்கும்
    அவ்வளவே..

    ராமரின் விஷ்வ தனுசு
    பெரும் ஷக்திதான்
    இத்தனை அணுக்களை
    கோர்த்து இருக்கிறதே..
    ஆட்சி புரிய..

    வளைந்து நெளிந்து
    இருக்கும் என் தேச
    வரைபடம் கூட
    ரயில் போல
    காட்சி தருகிறது.
    குறை இல்லை
    எப்போதாவதுதான்
    விபத்தாகிறது..
    நாம் உயிரோடு தானே
    இருக்கிறோம்..

    பயமில்லை
    கங்கை என்னும்
    நதி பொதுவுடைமைதான்
    பின்னெப்படி
    வியாபாரம், இயற்கை வளம், இ. பி. கோ
    என அத்தனையும்
    உள்வாங்கி
    தேசிய மயமாகும்..

    நிறம் நீலமாயினும்
    குழப்பமாகவும்
    முன், பின், எனவும்
    கோணலாக எரிகிறது
    என் சமையல் எரி வாயு. 🌹
    வாயு தேவன் ராமர்
    அல்ல என்பீர்களோ
    நான் கேட்கவாவது
    செய்யலாமா..
    யார் என்று? 😊🌹

  6. Thirunavukkarasu Andichamy

    குப்பைமேனி இலைச்சாறு நல்ல பலன் கொடுக்கும். 10நாட்கள் இரவில் தேய்த்து வந்தால் திரும்ப வரவே வராது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*