https://www.erodedistrict.com

25 comments

  1. Kalai Chezhiyan

    ஐயா ஏதோ நீங்க இருக்கின்ற வரை நம் தமிழின மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை செய்து புண்ணியத்தை சேர்த்து கொண்டு இருக்கிறீர்கள். நம் மரபை காக்கக்கூடிய மகத்தான பணியை பல மரமண்டைகளில் ஏறும்படி செய்துகொண்டிருக்கிறீர். நீங்கள் நீடூடி வாழ்க. நாங்கள் ஏற்கிறோம் உம் வார்த்தைகளை. நன்றி.

  2. raja mani

    ஐயா உங்களின் உரையினால் ஈர்க்கப்பட்டு இன்று நான் ஒரு இயற்கை விளைபொருள் வியாபாரியாக உள்ளேன். எண்ணெய்,பாரம்பரிய அரிசி,நாட்டுசக்கரை உட்பட

    1. Palani Selvam

      ஒரு டாக்டர்,மற்றொரு டாக்டரை வாழ்த்துவது,ஆச்சர்யம்!”உங்களுக்கு,வாழ்த்துக்கள்,டாக்டர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*