இடும்பாவனம் கார்த்தி கண்டனவுரை | திருவொற்றியூர் சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

இடும்பாவனம் கார்த்திக் கண்டனவுரை | திருவொற்றியூர் சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம்

Author:

22 comments

 1. S S

  நாம் தமிழர் சொந்தங்கள் பார்த்து கண்ணீர் வருகிறது. உங்கள் உழைப்புக்கு ஒரு வணக்கம்

 2. Selvarasa Nagalingam

  தொடர்ச்சியாக களத்தில் போராடும் மக்களுக்கான நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் நாம் தமிழர் பிரான்ஸ்

 3. கண்ணதாசன் கா

  விழித்துக்கொள் இல்லையேல் விழுங்கப்படுவாய் திராவிடத்தால் ஆரியத்தால்…….

 4. Hameed Babu

  இந்திய மக்கள் மன்னர் ஆட்சியிலும் வாழ்ந்தவர்கள் தான் குறுகிய காலம் மக்கள் ஆட்சியிலும் வாழ்ந்தவர்கள் தான் ஆனால் சிலகாலமாக இந்தியாவில் மன்னராட்சியும் இல்லை மக்களாட்சியும் இல்லை கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் ஆட்சிதான் இந்தியாவின் ஆட்சி

 5. limits of science

  இதுவரை தமிழகத்தில் அதிக வளர்ச்சு பெற்றவர்கள் வடுகர்கள். இவர்களின் வளர்ச்சியை தமிழக வளர்ச்சியாக காட்டுகிறது திராவிட கட்சிகள் 😏

  1. Arun Raj

   உண்மை. இதைதான் ராதாரவி அனைத்து தொழிற்சாலைகளும் தெலுங்கர் கையில் தான் இருக்கிறது என்று கூறினார்.

 6. Madeswaran Arumugam

  பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
  ஒரு பொறியாளரின் விளக்கம்:
  நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
  இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
  இந்த வேலைகளுக்காக
  மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

 7. Hameed Babu

  இந்தியாவை விடுதலை வாங்குவதற்கு முன் அன்றைய சுதந்திர வீரர்களுக்கு இன்றைய நிலை தெரியும் ஆனால் சுதந்திரமே வேண்டாம் என்று ஆங்கிலேய ஆட்சியின் கீழேயே நாடு இருந்திருக்கும் அப்படி இருந்திருந்தால் ஒருவேளை இன்று நாமும் மற்ற நாடுகளைப் போன்று செல்வந்தர்களாக வளமிக்க நாடாக உலகில் நம்பர் 1 நாடாக வந்து இருக்கும் காரணம் இந்தியாவில் இயற்கையின் அம்சம் உலகில் எங்கும் இல்லாத அனைத்து அம்சங்களும் இந்தியாவில் ஒன்றாக இருக்கின்றது குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று இந்தியா ஆகிவிட்டது

 8. Madeswaran Arumugam

  பட்டம் & பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
  ஒரு பொறியாளரின் விளக்கம்:
  நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழரின் நோக்கம்.
  இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
  இந்த வேலைகளுக்காக
  மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, PLANNING, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய அவசியம்.

 9. Arivu Bharathi

  பசி தூக்கம் மறந்து போராடும் தங்களின் வலி உணரமுடிகிறது நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*