இப்படி குடிச்சா தண்ணீர் மருந்தா மாறுங்க | Healer baskar speech on water

Contact us to Add Your Business

Healer baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

admin
Author: admin

https://www.erodedistrict.com

26 comments

  1. சபரி

    இதனால் தான் உங்களை பல பேருக்கு பிடிப்பதில்லை… மக்களுக்கு நல்லது சொல்ற நீங்க நல்லா இருக்கனும் சார்…..

  2. Salman Faris

    இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அறிவையும் நேரான வழியையும் சுவனத்தையும் கொடுப்பானாக.

  3. Kabil87 Kabildev

    ஐயா எனக்கு ஒரு வயது குழந்தை உள்ளது என் உடம்பு மிகவும் ஒல்லியா இருக்கு எடை கூட வழி சொல்லுங்க please

  4. Uma Raghunathan

    தாங்கள் நல்ல விஷயங்களை மக்களின் நலனுக்காக கூறிவருகிறீர்கள். தாங்கள் பல்லாண்டுவாழ்க வளமுடன். தங்களது பல பதிவுகளை பார்த்து follow செய்கின்றோம்.குறிப்பாக 21 வர்ம புள்ளிகள் ,மூட்டுக்ளை அசைக்கும் பயிற்சிகள் போன்றவை .தங்களுக்கு கோடி நன்றி. நாங்கள் எல்லோரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

  5. K Gandhimathi

    உங்களின் விழிப்புணர்வு முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா. நன்றி நன்றி நன்றிகள்.

  6. Salman Faris

    தண்ணீர் குடிப்பது பற்றி நபியவர்கள் கூறிய விஷயங்கள்
    வலதுகையால் குடிக்க வேண்டும். குடிப்பதற்கு முன் தண்ணீரை பார்க்க வேண்டும். வாய் வைத்துக் குடிக்க வேண்டும். சிறு மடங்காக குடிக்கவேண்டும். தண்ணீரில் ஊதக்கூடாது. அதிக சூடு குடிக்கக்கூடாது. குடிப்பதற்கு முன் இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டும். இன்னும் பல உள்ளது ஞாபகத்தில் உள்ளதை மட்டும் எழுதினேன்.

  7. Nirosha sivakumar

    நன்றி sir .நல்ல அருமையான கருத்துக்கள். .ஆ.சிவகுமார். ஆசிரியர். இலங்கை. 25-04-.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*