Login

Lost your password?
Don't have an account? Sign Up

இராதாபுரம் தொகுதி | வள்ளியூர் காமராஜர் சிலை அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
தேர்தல் பரப்புரை

#SeemanElectionCampaign #SeemanSpeechLiveToday


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeemanSpeech #SeemanFullSpeechKutralam #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

24 comments

  1. Chandru Deva

    நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் என்பதை பெருமையுடன் சொல்வேன் வெல்லட்டும் நாம் தமிழர்

  2. V N Navaneethan

    இந்த படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? இப்படை இல்லையேல் எப்படை வெல்லும் !

    1. V N Navaneethan

      @பாலபத்திர சீமாண்டி வெல்ல போறான் விவசாயி அதை இந்த உலகம் பார்க்க தான் போகிறது.

  3. Rama Lakshmi

    வள்ளியூரில் பிறந்ததற்காக பெரு மகிழ்வு கொள்கிறேன். தம்பி சீமானுக்கு தாங்கள் வழங்கிய வரவேற்பு குறித்து பெருமிதம் அடைகிறேன். வெல்லட்டும் நாம் தமிழர்

    சென்னையில் இருந்து இந்த பதிவு

  4. BRDASS BRDASS

    அண்ணா நான் விக்கிரவாண்டி தொகுதி எங்கள் ஊர் ஏழ்மையான ஊர் எங்க ஊருக்கு வருவிங்களா அண்ணா .நான் ஒரு சாதாரண விவசாய குடும்பம் என் மனதில் உள்ள ஆதங்கத்தை நீங்கள் மேடையில் பேசுவது சூப்பர் அண்ணா

  5. selvam selvam

    என்னப்பா இவ்வளவு பெரிய கூட்டம் வெற்றி உறுதியாகி விட்டது என்று நான் நினைக்கிறேன்

Leave a Comment

Your email address will not be published.

*
*