19 comments

  1. Preena Sathish

    Many are inspired by your speech,
    But kids and we love non veg they want it and. Love that taste
    2.What is your favourite dish😀
    3.Potato gastric we struggle of catch cramps but it’s our favourite, like wise poori masal, fish curry& Kappa
    But ooh terror feel😭_ Give a solution.
    Vada payaaasam solli solli tempting for this

  2. Radhakrishnan Rajagopalan

    ஹீலர் பாஸ்கர் அய்யா !
    வணக்கம். சாப்பிடுவதற்காக
    நாம் பிறந்து இருக்கிறோம்
    என்று சொல்கிறீர்களே !
    இது உண்மையா ! அல்லது
    உலகில் பிறந்து விட்டோம்
    என்பதற்காக நாம் உயிர்
    வாழ சாப்பிட வேண்டுமா !
    ஆனாலும் நம் உணவில்
    அறுசுவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை
    மக்களுக்கு நினைவு
    படுத்துவது சந்தோசமாக
    உள்ளது. ஹீலர் பாஸ்கர் அய்யா ! தாங்கள் இதில்
    மக்களுக்கு அறிவுரை
    சொல்லும்போது படபடப்பு
    இல்லாமல் பொறுமையாக
    சொன்னால் உங்கள் உடல்
    நலத்துக்கும் நல்லது என்று
    மக்கள் விரும்புகிறார்கள்.
    ஏனென்றால் தங்கள் வாழ்
    நாள்வரை மக்களுக்கு
    இதுபோன்ற
    நல்ல அறிவுரைகள் வழங்க
    தாங்கள் நலமுடன் வளமுடன்
    இருக்க வேண்டும். நாங்களும்
    தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
    Dr. RKN

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*