உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கோங்க | Dr.G.Sivaraman speech on vegetable food

Contact us to Add Your Business

Dr.G.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

admin
Author: admin

https://www.erodedistrict.com

23 comments

  1. pavithra shankar

    முன்பெல்லாம் என்ன காய் சமைத்தாலும் வீடே மணக்கும். இப்பொழுதெல்லாம் காய்களின் சுவையும் மணமும் கிடையாது. பழங்களுக்கும் இதே நிலமை தான். ஆனால் காய்கனிகளை உண்பது நல்லது. ஒரு நாள் என் மகனுக்கு ஆப்பிளை பள்ளிக்கு கொடுத்தணிப்பினேன் என் கணவர் மற்றொன்றை சாப்பிட எடுத்த பொழுதுதான் தெரிந்ததுஅதில் மெழுகு பூசப்பட்டுள்ளது. எனக்கு அழுகை வந்துவிட்டது என் குழந்தைக்கு நானே நச்சு பொருளை கொடுத்துவிட்டேனே என்று. அவன் வந்தவுடன் ஆரத்தழுவி ஆப்பிள் சாப்பிட்டீயானு கேட்டேன் நல்ல நேரம் அவன் இல்லை நான் கடலை மிட்டாய் சாப்பிட்டேன் ஆப்பிள் ஒரு மாதிரி இருந்ததுமா. அவனுக்கு வயது 3 .5. காய்கனிகளை வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் கவனம் மிக அவசியம்.

  2. Barkavi B

    சார் இப்போ ஒரு 20 நாளா நான் இப்படிதான் சாப்புடு றேன் ரொம்ப ஆரோக்கியம் மா இருக்கு சார் 5kg கம்மி ஆச்சு சார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*