உண்மையை உரைக்க போர் வீரனைக் காட்டிலும் அதிகத் துணிவு தேவை! – இறையன்பு | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

உலகில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர்களும், மனித சமுதாயத்திற்கு நன்மைகளைச் செய்தவர்களும் ‘தொடைநடுங்கிகளாக’ இருந்ததாக சரித்திரமே இல்லை. போர் புரிவதற்கு மாத்திரம் ‘வீரம்’ அவசியம் என்று எண்ணுபவர்கள் நாம். இதுவரை சமூகம் முன்வைத்தவற்றை எதிர்ப்பதற்கும், அவற்றை மறுதலிப்பதற்கும் அதிகமான துணிச்சல் தேவை. எப்போதும் சவால்கள் கண்ணுக்கு எதிரிலேயே நின்றுகொண்டிருக்கும்போது, ‘உண்மை’ என்று நம்புகின்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருப்பது அவசியம். அதற்குத் தேவைப்படுகிற பலத்தையே விவேகானந்தர் ‘ஆன்மபலம்’ என்கிறார். எதற்கும் பயப்படாதீர்கள். உங்களால் அதிசயதக்க பணியை ஆற்றமுடியும். பயமின்மையே இந்த நொடியில் சொர்க்கத்தை உங்களிடம் அழைத்து வரும். ‘பெயர் கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை’ என்று எண்ணுகிறபோதுதான், ஒட்டுமொத்த சமுதாயமும் நம்பிக்கொண்டிருக்கின்ற ஒன்றிற்கு எதிரான கருத்தை முன்வைக்க முடியும். இதற்குப் போர் வீரனைக் காட்டிலும் அதிகத் துணிவு தேவைப்படுகிறது.

– ஐயா இறையன்பு

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

admin
Author: admin

https://www.erodedistrict.com

10 comments

  1. Pavithra Chinnaswamy

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*