கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத் தெளிவது அனுபவம். கற்றது மறந்தாலும், பட்டது மறக்காது.
கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத் தெளிவது அனுபவம். கற்றது மறந்தாலும், பட்டது மறக்காது.
யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதீர்கள். உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் உண்மையாகப் பழகுங்கள். உண்மை, நேர்மை எல்லாம் அழியாத சொத்து. காலம் செல்லச் செல்லத்தான் அதன் மகத்துவம் புரியும்.
கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால்கூட, ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம். வாழ்வின் எந்தப் பிரச்சினையும் உங்களைப் பாதிக்கவே முடியாது., நீங்கள் அனுமதித்தால் தவிர!
வாழ்க்கையில் தேவையைக் குறைத்துக்கொண்டு வந்தால் நீங்கள் புத்திசாலி. அதே நேரத்தில் தேவையைப் பெருக்கிக்கொண்டு அதைச் சமாளிக்கத் தெரிந்தால் நீங்கள் திறமைசாலி. இரண்டுமே நம் கையில்தான் உள்ளது.
‘ஆழ்மனம்’ என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் பயிரிடலாம். இல்லாவிட்டால் களைகள்தான் முளைக்கும்.
நண்பர்களைப் பற்றி அடுத்தவர்களிடம் சொல்லும் போது நல்லதை மட்டுமே சொல்லுங்கள். குறைகளை அவர்களிடத்தில் மட்டுமே சொல்லுங்கள். அதுவே சிறந்த நட்பு.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை அண்ணா 💪💪
நாம் தமிழர்……
😊
நாம் தமிழர்
🥰🌹💪
நாம் தமிழர்
நாம் தமிழர் நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கம் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. அண்ணன் தாய்த்தமிழ் தந்த பெரும் வரம் நீங்கள். மிக்க மகிழ்ச்சி. தாய்த்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.
நாம் தமிழர் சொந்த தங்களுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🌴🌴🌴
சிறப்பு ☝️👌👌👌♥️
சிறப்பு