குளியல் சோப் வாங்கும் முன் இதை பார்த்து வாங்குங்க | Healer Baskar speech on good bathing soap

Contact us to Add Your Business

Healer Baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Author:

37 comments

  1. sankar skr

    நீங்க குளியலுக்கு எதை பயன்படுத்துகின்றீர்கள் . சொன்னா . நாங்களும் பயன்அடைவோம்

    1. Dhana Lakshmi

      Soap நாமே செய்வது எப்படி னு வீடியோ எற்கனவே பதிவு செய்துள்ளார் பார்த்து நீங்களே செய்து பயன் படுத்துங்கள்.

  2. Balamurugan TF

    நீண்ட நாட்களாக உங்கள் வீடியோவில் வரும் “இயற்’கை’ வாழ்வியல்” என்ற logo-ல் “கை” தவறாக உள்ளது…மாற்றவும்.

  3. Suresh Babu

    உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்

  4. Aswin Kannan

    சோப்பு தயாரிப்பு முறைகள் போன்றவற்றை, அதற்கு என்ன பயன்படுத்த வேண்டும் என்பதையும்,,,,,திரும்பவும் தெளிவுபடுத்த வேண்டும்

    1. VIGNESH J

      செக்கு தேங்காய் எண்ணெயில் தயார் செய்த சோப் தங்களின் அற்புதமான செய்முறை விளக்கம் மூலம் நாங்கள் அட்டகாசமான முறையில் நாங்கள் செய்து உபயோகித்து வருகிறோம்
      உங்களுக்கு கோடி நன்றி வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*