Kottadai tribal village, sathyamangalam tiger reserve.
#tribalvillage #tribes #westernghats #tribal #forest #sathyamangalam #triballife #dhimbam #tribalchief #tribalhouse #tribalchief #tribe #tigerreserve #elephant
In this post, we will see about Kottadai, a hill village located in Sathyamangalam Tiger Sanctuary, Erode District.It is said that the tribal village has around 100 to 150 houses.These agrarian people are heavily affected by wild animals, especially elephants.As Sathyamangalam forests are the main habitat of elephants, tribal people living here avoid going out in the evenings.The road leading to this village is a mountain road like you have never seen before .This collection describes the dangerous lifestyle of the tribal people in the dense forest.
Kottadai is a small Village/hamlet in Talavadi Block in Erode District of Tamil Nadu State, India. It comes under Hassanur Panchayath. It is located 80 KM towards west from District head quarters Erode. 23 KM from Talavadi. 432 KM from State capital Chennai
Kottadai Pin code is 638503 and postal head office is Dasappagoundanpudur .
Rajannagar ( 14 KM ) , Chikkarasampalayam ( 14 KM ) , Guthiyalathur ( 15 KM ) , Pudupeerkadavu ( 16 KM ) , Satyamangalam ( 16 KM ) are the nearby Villages to Kottadai. Kottadai is surrounded by Talavadi Block towards west , Bhavanisagar Block towards South , Thoockanaickenpalaiyam Block towards East , Nambiyur Block towards South .
Sathyamangalam , Chamrajnagar , Coonoor , Gundlupet are the near by Cities to Kottadai.
This Place is in the border of the Erode District and Chamarajanagar District. Chamarajanagar District Chamarajanagar is North towards this place . It is near to the Karnataka State Border.
Local language badugar. All peoples farmer. Uneducatued people's and poor people. 500 Tribal people in placed in. Solagar people also have.
Sathyamangalam Tiger Reserve is a protected area and tiger reserve located along the area straddling both the Western Ghats and Eastern Ghats in the Erode District of the Indian state of Tamil Nadu.The Sathyamangalam Forest Division is part of the Bramhagiri-Nilgiris-Eastern Ghats Elephant Reserve notified in 2003.[2] In 2008, part of the Sathyamangalam Forest Division was declared a wildlife sanctuary and enlarged in 2011, it covers a forest area of 1,411.6 km2 (545.0 sq mi). It is the largest wildlife sanctuary in Tamil Nadu.[3] In 2013, an area of 1,408.6 km2 (543.9 sq mi) of the erstwhile sanctuary was notified as a tiger reserve. It was the fourth tiger reserve established in Tamil Nadu as a part of Project Tiger and is the third largest in the state.
இந்த பதிவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரனாலயத்தில் அமைந்திருக்கும் கொட்டடை என்னும் மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம்.பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சுமார் 100 முதல் 150 வீடுகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.விவசாயம் செய்து வாழ்ந்து வரும் இந்த மக்கள், காட்டு விலங்குகளால் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர், குறிப்பாக யானைகள். சத்தியமங்கலம் காடுகள் யானைகளின் முக்கிய வாழ்விடமாக இருபதினால் இங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் மாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து விடுகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் பாதை இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு மலை பாதை.அடர்ந்த காட்டில் பழங்குடி மக்களின் ஆபத்தான வாழ்க்கை முறையை விவரிக்கும் இந்த தொகுப்பு.
Tibal village,sathyamangalam tribal village,solagar tribes,sholiga tribe,dhimbam hills,germalam forest,tribal village in tamil,kottadai tribal village sathyamangalam,kottadai tribal village sathyamangalam forest,kottadai tribal village,kottadai tribes,germalam tribal village,germalam tribes,dhimbam forest,Sathyamangalam forest,germalam forest,unseen forest route,unseen tribal village,unexplored tribal village,dangerous tribal village,dangerous tribes in forest,tamilnadu Karnataka border tribes,border tribal village,tribal house,tribes,tribe,tribal,tribal food,tribal school,tribal dance,tribal culture,tribal lifestyle,tribal life,tribal cooking,tribal dance,tamilnadu tribes,tribes in tamil,dangerous hills,kottadai villge erode district,western ghats tribal village,Western ghats tribes.
31 Comments
Now I am working germalam area
@@hariharantnpsc8606endha maari work brother and kadambur to germalam route vali travel pannalaama allow pannuvangala ? Konjam sollunga brother
@@AbdulAziz-km3nf car —- 6 am to 9 pm bike—- 6 am to 6 pm only
Sir ena work
பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.கேர்மாளம் check post அருகிலேயும்,கானக்கரை என்கிற கிராமத்திலும் பட்டுப்பண்ணைகள் இருந்தது.இப்பொழுது இருக்கின்றதா? எனத்தெரியவில்லை.
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது எங்களுக்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுறீங்க உங்களுக்கு நன்றி சார்
எத்தனை கோடிக்கு மெர்ஸ்டிஸ் பென்ஸ் ஜாக்குவார் கார்கள் வந்தாலும் இந்த காணொளி பதிவிட்ட நண்பர் பயன்படுத்தி உள்ள அம்பாசிடர் காருக்கு நிகராக இன்று வரை எந்த காரும் இந்திய சாலைகளில் அலங்கரிக்க வில்லை அது தான் உண்மை
மிக்க மகிழ்ச்சிங்க ஐயா
என்ன work senjenga
சத்யமங்கலம் என்றாலே அடர்ந்தகாடு என்று நிறைபேர் நினைக்கின்றனர் ஆனால் அது ஒரு தாலுகா. சத்திக்கு வெளியே 20 கிலோமீட்டர்தூரம் தள்ளிதான் அடர்ந்த காடுகள் உள்ளது
வீரப்பன் வாழ்ந்த காடு
சிறப்பு. வேர்பல. பழம். கிடைக்கும்.. இந்த பகுதில். தெரிய படுத்துங்கள். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்
10:57 Kovoi outdoors, don’t address a little boy like that, learn how to talk to little ones … but i fell for that boy his attitude and his proactive reply was just next level. god bless him.
சத்தியமங்கலம் காட்டுக்குள் இருக்கும் கிராமங்களில் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா???
அண்ணா வணக்கம். கடம்பூர் .கோட்டாடை. மாவல்லம் .திம்பம். நான்கு முறை பைக்கில் சென்று உள்ளேன்
அங்கே ஆட்கள் தெரிந்தால் தான் அனுமதி தருவாங்களா
அண்ணா இந்த வழிப்பாதையில் நண்பனும் போயிருந்தோம் திம்பம் இருந்து கிளம்பும் போது ஒரு யானை பார்க்க வேண்டும் நினைச்சேன் பாதி மலை இறங்கும் போதுதான் கடவுளே யானை மட்டும் கண்ணுல காட்டிடாதே திரும்பிப் போக முடியாத சின்ன பாதியா இருந்தது கீழே இறங்கின பின்னாடி தான் கிராமத்து நின்னு பார்க்கும்போது ஒரு 10 யானை ரோடு கிராஸ் பண்ணி போச்சு அப்ப பீதி ஆச்சு இந்த வழியை இனிமேல் பயன்படுத்தக் கூடாது?
Ioo
நேரில் காண்பதுபோல் இருக்கிறதுமிகவும் அருமையான பதிவு கண்களுக்கு குளிச்சியாக இருக்கிறது
Ipdi oru Edam,ipdi oru vaalkai,ipdi Ingayum valranga…wow ? ipdi irkartha eduthu vdo porrathum spr??
அருமையான பதிவு இடம் அழகா இருக்கு
இனிமை இனிமை அருமை பதிவுகள் சூப்பர்??❤️?
வீரப்பனார் குறித்து ஒரு காணொளி போடுங்கள்
நாங்க இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறோம்
The legend Ambassador…..hat’s off to this team.. ? ? ? ? ?
Thankyou boss
I am from kottada
Unga videos matrum siraj Bhai videos supera iruku pathu suthanama poitu vanga…inum neraiya traible villages videos uploaded panunga best of luck brother
Kovai outdoor மற்றும் siraj இருவரும் எனது நண்பர்கள்…… இருவருடனும் நான் நிறைய பயணங்கள் சென்றுள்ளேன் நண்பரே
ஒரு யானை தன் வாழ்நாளில் 30 லட்சம் மரங்களை தன் சாணத்தின் மூலமாக உருவாக்குகின்றன. இது அறிவியல் உண்மை.
1996 -2006 வரை கேர்மாளத்தில் பணிசெய்தேன்.வித்தியாசமான அனுபவங்கள் ஏராளம்.நான் தங்கியிருந்த வீட்டில் ஒரேயோரு மேராக்காய்( சவ்சவ்) பராமரிப்பு செய்து வந்தேன்.அதில் காய்ப்பதையே எங்க வீட்டுக்குப்போக மற்றவர்களுக்கு கொடுப்போம்.கோட்டடைக்கு ஒரேயொரு தடவை போயிருக்கிறேன்.இங்கு யானைகளை விட கரடி செந்நாய் அதிகம்.