சர்க்கரைப் பொங்கலா வெல்லப் பொங்கலா – சுலபமாக சுவையாக செய்யலாம் வாருங்கள்/ Sweet Pongal
Contact us to Add Your Business
# Vellam sertha inippu Pongal # sweet Pongal # Pongal Special
Sarkarai Pongal : Raw Rice & green gram dhal together -1 cup, water -4 1/2 cups . Jaggery – 1 1/4 cup , Ghee , cardamom Powder , cashews , kismis
Super madam .என்னோட first comment👌👏😋
Happy Pongal Mam. Pongal recipe Superb Mam 👌 👌👌 👌👌 👌
Thank you for highlighting on the Vella pagu. Wishing you a very happy Pongal💐🙏. Tqvm
Thank you and wish you all the same
Happy Pongal, madam .💐
Thanks and wish you all the same
Happy pongal to you and your family amma ⚘⚘⚘
நன்றி .
First comment.
Saree super ma
Thank you
Happy Pongal mam
Super Amma.. Taste pongal
Mouth watering to eat
Thank you
Happy pongal ma
Jaggery 3/4 cup or 1 1/4 cup clarify the doubt amma plz?
For half cup rice it is 3/4 cup . If it is 1 cup Rice use 1 1/4 cup or more
Super ma Happy Pongal
Thank you and wish you the same
Super pongal ma
Happy pongal ma
Thank you and wish you all the same
மிகவும் சுவையான வெல்ல பொங்கல் மா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மா
நன்றி
ரொம்ப நன்றி அம்மா, பொங்கல் பண்டிகைக்கு செய்து விடுகிறோம், பொங்கல் அன்று செய்யும் பல காய்கறி சேர்ந்து செய்யும் குழம்பு செய்து காட்டுங்கள் அம்மா
Ok
Super
வெல்ல பாகு பதம் சொல்லி தந்ததற்கு நன்றி பா
Super and easy method. Very nice Mam. Happy pongal to you and your family Mam.
Thank you and wish you all the same
உங்களுடைய daily diet பத்தி கொஞ்சம் சொல்லுகோ. Now a days you are looking smart
I will share
தமிழில் வெல்லத்தை சா்க்கரை என்றுதான் சொல்வார்கள். காலப்போக்கில் அது வெல்லமாக மாற்றம் பெற்றது. இன்னமும் தென் தமிழகம் மற்றும் இலங்கையில் சர்க்கரை என்றே பெயா். சர்க்கரை பொங்கல் பாரம்பரிய உணவுவகை என்பதால் அதன் பெயர் மாற்றம் பெறாமல் உள்ளது. சா்க்கரைப் பொங்கல் என்பதே சாியான தமிழ் சொல்லாகும்.