சர்க்கரை நோய் வருவதற்கு இனிப்பு காரணமில்லை | Healer baskar speech on diabetes treatment

Contact us to Add Your Business

Healer baskar latest speech in tamil

admin
Author: admin

https://www.erodedistrict.com

22 comments

  1. இளங்கோவன்

    இன்னும் கொஞ்சம் கூடுதலாக வீடியோ இருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு புரியும்

  2. Abdul Hameed

    சர்க்கரை நோய் வர காரணம் கார்போஹைட்ரேட் (இது மூலக்கூறின் பெயர்) மிகுதி மற்றும் இன்சுலின் குறைபாடு . கார்போஹைட்ரேட் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.எடுத்துக்காட்டு:வெள்ளம்(இனிப்பானது),அரிசி(இணிப்பற்றது).இது இரண்டின் மூலக்கூறு கார்போஹைட்ரேட்.கார்போஹைட்ரேட் மிகுதி குறைவான உடல் உழைப்பாலும் , இன்சுலின் குறைவு அதை சுரக்கும் திசுக்களின் இரப்பாலும்(pancrease) உண்டாகும்.வெள்ளை சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மற்றும் கருப்பட்டயின் அடிப்படையில் இருந்து உருவானது.எதுவிலிருண்டு எதை உருவாக்கினாலும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.அளவு மீறினால் நஞ்சே.வெள்ளம்,நாட்டு சர்க்கரை மற்றும் கருப்பட்டி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கூற்று.இவை அனைத்துமே வெள்ளை சர்க்கரையின் அடிப்படை பொரும்.*****அளவோடு சாப்பிட்டு ,உயிருள்ளவரை உழைத்து மற்றும் அறிவோடு சிந்தித்து வாழ்வோம்*****.

  3. rangrajan srinivasan

    உங்கள் ஆக்ஷன் வேண்டாமே! விஷயத்திற்க்கு வாருங்களேன். என்ன மருந்து? ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லேயே!! இணிப்பை சாப்பிட சீக்கிரம் பிற லோகத்திற்க்கு போகலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*