சீமான் எழுச்சியுரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை #SeemanLIVE

Contact us to Add Your Business

அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி

தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 29-01-2021 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், சென்னை, மண்ணடி, தம்புச்செட்டி வீதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
———————————
நினைவேந்தல் உரையாற்றுபர்கள்:
———————————
அ.வினோத்
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

அருட்பணி மைபா சேசுராஜ் அடிகளார்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம்

சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர்/ தலைவர், தமிழர் நலம் பேரியக்கம்

சாகுல் அமீது
தலைவர், இஸ்லாமிய சேவை சங்கம்

தடா அப்துல் ரஹீம்
தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி

செ.முத்துப்பாண்டி
நிறுவனர்/ தலைவர், மருது மக்கள் இயக்கம்

———————————
நினைவேந்தல் பேரூரை:
———————————
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இப்போதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

#SeemanLIVE | #Pressmeet


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

20 comments

  1. Vignesh kumar M

    பழனிபாபா என்னும் மாவீரனின் புகழ் ஓங்கட்டும்……
    வெற்றி நமதே…. நாம் தமிழர்…..

  2. Riyaas Boutique Cotton Mall.

    உங்கள் பேச்சை கேட்டு கேட்டு, உங்கள் பேச்சை காதலிக்கவே ஆரம்பித்து விட்டோம், 💖💐💐💐💐

  3. Docomo karthi

    நான் கலந்து கொண்ட இரண்டாவது பொதுக்கூட்டம் அண்ணனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் 💪

  4. Parthiban Parthi

    தேர்தலுக்கான ஆண்டல்ல
    மாறுதலுக்கான ஆண்டு

    💪🌾🌾வாழ்க தமிழ்
    வளர்க நாம் தமிழர்💪🌾🌾

    மாற்றம் என்பது சொல் அல்ல செயல்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*