ஜெகதீசப் பாண்டியன் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை #Seeman
Contact us to Add Your Business
பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை #Seeman
Contact us to Add Your Business
பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை #Seeman
அருமையான பேச்சு
அரிய தகவல்கள்
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
Naam Tamilar Kacthi Bangalore Karnataka 💪💪💪🙏🙏🙏💐💐💐👏 👏👏
👍🙏நாம் தமிழர் 🌾
தமிழர்கள் அனைவருமே பழனிபாபாவின் விருட்சங்கள் தான்💪
நாம் தமிழர்
வாழ்த்துக்கள்🎉🎊
👌 Naam thamizhar 💪
நாம் தமிழர் கட்சி சேலம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அயோத்தியாபட்டணம் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு புரட்சி 🔥தீயின்
சமூக நீதி⚖️ தலைமை ஏற்கட்டும்
Asuran Movie Co-Director Jagadeesh Pandian
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
💪💪💪💪👌👌👌👌
நாம் தமிழர் கட்சி சேலம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி