தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் நினைவேந்தல் – சீமான் மலர்வணக்கம் #SiriAnna #Sritharan
Contact us to Add Your Business
தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், சென்னையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணா உங்கள் பனி சிறப்பு நீங்கள் ஒரு தமிழினத்தின் அடையாளம்
நன்றி அண்ணா மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள் அதிலும் அவர்களை நினைவு கூறும் தங்களின் அளப்பரிய பணி மிகவும் போற்ற தக்கது நான் ஈழ தமிழ் மகன் 🌹🌹🌹🌹🌹🌹
மிகவும் நேர்த்தியான கடுமையாக எமது இனத்தின் பொருளாதார விடுதலைக்காக போராடிய ஒரு தன்னலமற்ற செயல் வீரன். தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் , எங்களது அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் . Appeal to Tamil diaspora: please support Child First (UK) in memory of Sri Anna.
நாம் தமிழர்😢😢😢
நாம் தமிழர்
நாம் தமிழர்💪👍👌
நாம் தமிழா் மானத்தமிழிச்சியின் மார்பில் பால் குடித்த உலகத்தமிழினமே விழித்தெழு
நாம் தமிழர்….
நாம் தமிழர்………..
Thank you 🙏🏿
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கற்பி ஒன்று சேர் புரட்சி செய் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏🙏🙏
🙏🙏🙏🙏
அதிரடி உலக அரசியல் இரகசியங்கள் பற்றிய விசயங்கள் எமது சேனலில் உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவும் நன்றி.
Rest in peace
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்💪💪💪💪
🔥
Yokkoppu.
ஒரு வடிவேலு ஜோக்
ஊர் எல்லையில் ஒருவன் வடிவேலுவை கன்னத்தில் அறைந்துவிட்டான்
வடிவேலு:
என்னை ஊருக்குள் வந்து அடிடா பார்க்கலாம் ?
ஊருக்குள்ளும் வந்துஅடித்துவிட்டான்
வடிவேலு :
என் வீட்டு வாசலில் வந்து அடிடா பார்க்கலாம் ?
வீட்டு வாசலிலும் வந்து அடித்துவிட்டான்
வடிவேலு :
வீட்டுக்குள்ள வந்து அடிடா பார்க்கலாம் ?
வீட்டுக்குள்ளும் வந்து அடித்துவிட்டான்
வடிவேலு :
ஏன்டா நாண் சொல்ற சொல்ற இடத்தில் எல்லாம் வந்து வந்து அடிக்கிறியே உனக்கு சூடு சொரணையே இல்லியா ?
புலிகளின் தலைவர் பிரபாகரன்
தமிழீழத்தின் மேற்கு கரையில் மன்னாரில்இலங்கை ராணுவத்திடம் படுதோல்வி அடைந்தவுடன், பிரபாகரன்இலங்கை ராணுவத்திற்கு சவால் விட்டார் தமிழீழத்தின் மத்தியில் கிளிநொச்சிற்கு வாருங்கள் உங்கள் எல்லோருக்கும் சமாதி என்று வாய் சவடால் விட்டார் ,எந்த ராணுவ போர் திட்டமிடுதலும் இல்லாமல் கிளிநொச்சியில் படுதோல்வி அடைந்து பிறகு ,தமிழீழத்தின் தெற்கு கரைக்கு புதுக்குடியிருப்பிற்கு அழைத்தார் அங்கேயும் படுதோல்வி பிறகு முள்ளிவாய்க்காலுக்கு அழைத்தார் இந்த மேதகு மாவீரர், அங்கே ராணுவத்திடம் படுதோல்வி அடைத்து நம்பி வந்த இளைஞர்களையும் பலிகொடுத்து சமாதி ஆனார் இந்த ராணுவ தந்திரோபாயம் தெரியாத அடி முட்டாள்,
மேற்கு கரையில் மன்னாரில் தோல்வி அடைந்தவுடன் ராணுவத்தை நேரடி போரில் வெறிகொள்ள முடியாது என்று தீர்மானித்து மாற்று திட்டம் வகுத்து கொரில்லா போர் முறைக்கு மாறி தன்னையும் தன்னை நம்பி வந்த இளைஞர்களையும் காப்பாற்றாமல் ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்களை பலிகொடுத்தான்
எல்லா உலக நாடுகளிடமும் ராணுவ தொடர்புள்ள உலகத்தின் 5 பெரிய இந்திய ராணுவத்தை வீழ்த்தியதாக மார்தட்டி வீராப்பு பேசிய மேதகு மேதகு மேதகு மாவீரன், மாவீரன், மாவீரன் பிரபாகரன் உலகத்தின் 105 இடத்தில இருக்கும் இலங்கை ராணுவத்திடம் மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தான்,
உன்னை போன்ற ஒரு லூசுப்பயல் தமிழ் இனத்தில் காணமுடியாது என்று நினைக்கிறேன். நீ ராணுவ தந்திரம், போர்முறைகள் எல்லாம் தெரிந்த ஆள் என்றால், சண்டை நடந்த போது என்ன செய்துகொண்டு இருந்தாய். உன்னால் ஒன்று முடியாமல் பார்வையாளராகத்தானே இருந்தாய். இப்போது கோமாவில் கிடந்தவன் போல் பேசுகிறாய். வடிவேல் பகுடியை உதாரணம் காட்டுகிறாய். முட்டாள் பயலே. ஒரு உள்நாட்டு பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமா தீர்க்க முன்வராமல் அந்த மக்களையும் போராடிய இயக்கத்தையும் அழித்தொழிக்க சிங்கள அரசு திட்டம் போட்டு பலநாடுகளின் உதவியோடு அழித்தொழித்தான். இலங்கை ராணுவத்துக்கு பலநாடுகள் பல உதவிகளை கொடுத்து உதவினார்கள். இந்தியா, பாகிஸ்தான், சீன, அமெரிக்கா, முக்கிய நாடுகள்.சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தான். கெமிக்கல் வெப்பொன்ஸ், நச்சு வாயு, பொஸ்பரஸ் குண்டுகள், தொடர்ச்சியான செல் தாக்குதல், பொதுமக்களை குறி வைத்துதான் எல்லா தாக்குதலும் மேல்கொள்ளப்பட்டது. ஐயா கோமாவில் இருந்தீர்களா இதெல்லாம் தெரியாதா, ஏன்டா சிங்கள அரசு எல்லா மக்களுக்கும் பொறுப்பு தானே, உண்மையான பொறுப்பிருந்திருந்தால் மக்களுக்கு ஒரு சேதமும் இல்லாமல் அவர்களை வெளியேற்றிவிட்டல்லவா புலிகளை தாக்கியிருக்கவேண்டும். ஏன்டா சிங்களவன் செய்ததெல்லாம் இனவாத கொடும்செயல் அவனைப்பற்றி எதுகும் பேசாமல், நீதி நியாயத்தோடு போரிட்டு, போரில் வீர மரணமடைந்து தோல்வியை தழுவியவனை, நக்கல் நளினம் செய்யும் நாயே நீ மனிதப்பிறப்பா…😚😚😚😚🖕🖕🖕🖕🖕