தலைநகரங்களை உருவாக்குவோம்; தமிழகத்தை மாற்றுவோம்! – நாம் தமிழர் செயற்பாட்டு வரைவு #FiveCapitals4Tn
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் தமிழர் 🌟 எளிய மக்களின் வலிய புரட்சி 🌟
இது போன்று சிறு சிறு எளிய வடிவில் மக்கள் புரிந்து கொள்ளும் படி திட்டம் பற்றிய காணொளி வெளியிடுங்கள்….நாம் தமிழர் வெல்லும்..வாழ்த்துகள்👏😊😍💪
அருமையான பதிவு, இதே போல் அனைத்து திட்டங்களையும் பதிவிடுங்கள்
Need more videos like this within 30 seconds to put WhatsApp status.
ஒவ்வொரு செயல்வரைவையும் இது போன்ற சிறு காணொளிகளாக பதிவேற்றவும்……♥️
இதே மாறி கல்வி க்கு ஒரு கானோலி போடுங்க
இதுபோல் பல பதிவுகளை உருவாக்கி போடுங்கள் அண்ணா தேர்தல் பிரச்சாரத்துக்கு வலுவாக இருக்கும்
நாம் தமிழர் செயல் திட்டம் மரம் காடு பாதுகாப்பு நீர் நிலைகள் பாதுகாப்பு கல்வி தரம் மருத்துவ தரம் மீனவர் பாதுகாப்பு விவசாய பாதுகாப்பு படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை வீட்டுக்கு ஒருவற்கு அரசு பணி
அருமையான படைப்பு இது போன்று நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன 🔥
யோசிங்கப்பா, முதலாளித்துவ நாடுகள் நகரங்களை முக்கியத்துவப்படுத்தும், ஆனால் அது எமக்கு பரவலான நன்மையளிக்க வேண்டுமெனில் பரவலாக இருக்கவும் வேண்டும்,,,, வாக்களிப்பீ்ர் விவசாயி
சிறப்பு… இதுபோன்ற சிறிய காணொளியில் விளக்கம் செய்தால் நன்றாக இருக்கும்
நாம் தமிழர் தொழில்நுட்ப பிரிவு IT wing கொஞ்சம் விரைவாக செயல்பட வேண்டுகுறேன்.. இது போல அனைத்து திட்டங்களும் மிக சீக்கிரம் வெளியிடுங்கள்.. தேர்தலுக்கு நேரம் குறைவாக உள்ளது.. இது போல காணொளிகள் Whatsapp ல் கொண்டு சேர்க்க எளிதாக இருக்கும்..
நன்றி நாம் தமிழர்
மற்ற காணொளிகளையும் பதிவேற்றுங்கள்
தமிழ் வளர்த்துப் பரப்புவோம்!
மேலும் பூமியின் பசுமையைப் போற்றுவோம்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
நாம் தமிழர்!
வெல்லப்போறான் விவசாயி! ®™
NTK ❤
Good works 😍✨
Do more this kind of videos ❤
இது போல் அனைத்து செயல்பாடுகலையும் 30 வினாடிகளில் பதிவிடுங்கள்.
Ama. Apa ta status veka mutium 😂😂😎
whatsapp status poda very useful
நாம் தமிழர்….
நல்ல முயற்சி இது போன்ற பல திட்டங்களையும் காணொளியாக பதிவேற்றவும்
Epo idhelam naam kannula paaka porom nu aasaiya iruku❤️. TN ah oru valarchi state uh paakanum