Login

Lost your password?
Don't have an account? Sign Up

திராவிடத்தின் வரலாற்றுத் திரிபுகள்! – பேராசான் பெ.மணியரசன் கருத்துரை | தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

26 comments

  1. bilora sathyanathan

    நான் தமிழன் என்னை திராவிடன் என்று எவனாச்சும் சொன்னால் பிஞ்ச செருப்பால் அடிப்பேன் 🙏 நன்றி வணக்கம்

  2. கேள் தமிழா கேள் listen thamizha listen

    இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் வாழும் வளரும்… தமிழுக்கு அழிவில்லை….. வாழ்க தமிழ்….. தமிழ் படிப்போம்…. தமிழ் வளர்ப்போம்…. வாழ்க என் உயிர் தமிழ்……

  3. eli kuncharalingam

    ஐயா பேச்சுஅருமை 👍👍👍 👌👌👌👋👋👋🙏🙏🙏🌷🌷🌷🌸🌸🌸

    நாம் தமிழர் வெல்வோம் 🐯🐯🐯💪💪💪♥️♥️♥️🌹🌷🌷🔥🔥🔥🌾🌾🌾

  4. raman

    அரசியலில்.. பொது வாழ்கையில் இது வரை எந்த அரசியல் கட்சியும் ஆதாரிக்காமல் .. பணம் ஈட்டாமல்.. அரசியல் என்ற ஒரு வியாபார கலத்தில்… பிழைக்க தெரியாக ஒரு நேர்மையான மனிதர்.. 💛

  5. raman

    எது தமிழ் தேசியம்…?

    என ஆளுக்கு ஒரு YouTube channel ல ஆரம்பித்து விட்டது.
    Subscriber போட்டி நிகழ்த்தூம்
    சில தமிழ் தேசிய வாதிகள்..!

    இவரை பாற்று கற்று கொள்ளுங்கள்… எது தமிழ் தேசியம் என்று என்றாவது இவர் சக தமிழ் தேசிய வாதிகள் கூட விவாதம் நடத்தியது….! உண்டா..? விமர்சனம் செய்தது உண்டா…??

    நிறை குடம் தடுமாறாது..!!! 💛

    அரை குறை கற்றவன் தான் ஆர்பரிபான்….!!

    1. karuna latchoumy

      ஏம்ப்பா! தமிழ்நாட்ல தமிழன் வாழறான்.கேரளாவுல மலையாளி வாழறான்.இந்தியன் எங்க வாழறான்.?எல்லா மாநிலமும் சேர்ந்துதான் இந்தியா? இந்திய குடியுரிமை உள்ள தமிழன் நான். நீ யாரு?சிந்தித்து தெளிக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*