10 comments

  1. Arya's home

    but பச்சரிசி வங்கி வச்ச சிக்ரமா பூச்சி வந்துடும் store panni வைக்ரது கஷ்டம் but நெல் ஊற வைத்து வெய்து பதப்படுத்தி வைப்பது தான் நாம் பாரம்பரியம் அதை கையாளலாம்….. ரெடிமேட் ah வங்கரது thane polished rice அதுக்கு பதிலாக நேரடியாக நெல் வாங்கினால் செலவும் கம்மி healthy ஆன அரிசியும் கிடைக்கும். விவசாயமும் மேம்பாடும். அருகில் உள்ள விவசாயி கிட்ட போய்ட்டு நீஹாலே நெல் வங்கி rice mill la kudutha அரிசி ah வங்கிகளாம்.

    1. Ravi chandran

      பச்சரிசி பழகும் வரை சிலருக்கு ஒத்துகொள்ளாது பிறகு சரி ஆகிவிடும் சாப்பிட நன்றாக இருக்கும்

  2. கவிதை உங்களுக்கு

    Sir புழுங்கல் அரிசி sugar patients ku கொடுக்கலாமா….. கொஞ்சம் சொல்லுங்களேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*