புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு! – பாட்டு பாடி அசத்திய சீமான் #Seeman singing Song

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

37 comments

  1. Robert LOPPIAH

    உன்னுள் உணர்வுகள் உயிரோடிருந்தால் உன் வாக்கு விவசாயிக்கே.
    உங்கள் சின்னம் விவசாயி.

  2. Ahamed Ar

    வாக்குப்போடுவதற்க்கு இரு தினங்களுக்கு முன்பே அண்ணன் பேசிய அணைத்து காணொளியும் ஒவ்வொரும் வளைதலங்களில் பகிரும் புரட்சி கையிலெடுத்தால் வெல்வது உறுதி

  3. selvi indira

    பாரதியஜனதாவுக்கு ஓட்டு போடுறதுக்கு. பால்டாயில குடிச்சிட்டு சாவலாம்…..என்ன டயலாக் சிந்திந்துப்பாருங்க மக்களே….

  4. Raghavan Seelan

    🏝வெல்லப் போறான் விவசாயி🏝
    🙏💪🐅💖நாம்தமிழர்💖🐅💪🙏
    ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை..

  5. Robert LOPPIAH

    உன் நம்பிக்கையில் நீ வெற்றி பெற உன் எண்ணங்களை வண்ணங்களாக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு
    உங்கள் சின்னம் விவசாயி.

  6. Ananth Ppm

    உன்ன பாட்டு அண்ணா அருமை அருமை இந்த மாதிரி ஒரு தலைவனை எங்கடா போய் தேர்ந்தெடுப்பீர்கள் பாருங்கடா ஒரே ஒருமுறை ஓட்டு விவசாயத்திற்கு போடுங்கள்

    1. ks nathan

      @adhiradi adi உங்க நோக்கம் சரி தான், இதற்கு மாநில அரசு சட்டம் இயற்ற முன் வந்தா இது
      சாத்தியம்.

  7. ananthamyl Mano

    மாற்றத்தை தேடும் தமிழ்நாட்டு மக்களே, ஓட்ட, விவசாயிக்கு போட்டுபாருங்க அப்புறம் பாருங்க நாட்டை.

  8. venki email

    ஓட்டு போடுவோம் விவசாயி சின்னத்தில் !!! நமது குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு…!!!

  9. தமிழ் முகம்

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏💪🌾

  10. Ksakthi Ksakthi

    அண்ணன் டா மேதகு வே பிரபாகரனின் தம்பிகள் டா உங்களுக்காக உயிரையே விடுவதற்கும் தயாராக உள்ளோம் அண்ணா

  11. Csk Chandru

    உறவுகள் அனைவரும் எங்களுக்கு வாக்கு செலுத்துங்கள் !! நாம் தமிழர் (மதுரை)

  12. MD MOHAMED MUSTHAK

    நீ எங்கு போய் தேடினாலும் இப்படி ஒரு தலைவனை கான்பது அரிது மக்கள் சிந்திக்கனும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*