பூவிருந்தவல்லி | மே-18 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத் திடலில் மேடை அமைக்கும் பணிகள் தொடக்கம்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்த்துக்கள்…..
வாழ்க தமிழ்.
ஒன்றிணைவோம்…
உயர்வடைவோம்……
நாம்தமிழர்…….✊✊✊✊✊✊✊
வாழ்கவளமுடன்…..
நாம் தமிழர்
உலகத்தில் உள்ள அத்துனை உறவுகளும் தவறாது மே18 அன்று நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொண்டு நாம் தமிழர் யார் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்து க் காட்டுவோம். ஒன்று கூடுவோம் … நாம் தமிழர் 💪💪💪💪💪
அண்ணா நிறைய பணம் தேவைப்படுகிறது நிகழ்வை ஒழுங்கு செய்ய கஸ்ரப்படுகிறது கட்சி தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் நிதி பங்களிப்பு கட்சிக்கு கொடுக்க
கண்டிப்பாக ஒன்று கூடுவோம்
மானத்தமிழர் மாநாடு!!!🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪
குதுகலமான தொடக்கம்.வாழ்த்துகள்.வெல்வோம் பகையை.இன உரிமைகளை மீட்போம்.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
தமிழனயாய் நாம் தமிழராய் ஒன்று கூடுவோம்
பார்த்த உடன் உடம்பு சிலிர்க்குது அடி அடி அடி மறக்கவில்லை இனம் அடி அடி
🙏💪நாம் தமிழர்💪🙏ஒன்றிணைவோம் வாய்ப்பு நம் கையில் மக்களே 🙏💪நாம் தமிழர்💪🙏
உலக தமிழர்களின் ஒற்றுமை ஓங்குக களம் காண்போம் மே 18 இன எழுச்சி நாள்
நாம் தமிழர் ஆக ஒன்றுகூட வேண்டிய காலம்
தமிழர்கள் தமது சந்ததியினரை
பாதுகாக்க நேரம் வந்து விட்டது. இனிமேல் ஒருபோதும் தமிழ் நாட்டை மாற்றானை ஆள விடமாட்டோம் என்று சூளுரை க்கும் நேரம் வந்து விட்டது. தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும். மொழி இனம் நிலம் உரிமை அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம். உலகத் தமிழர்களே ஒன்று
கூடுங்கள்.
இடமும் அதிர வேண்டும்
ஆட்சியும் அதிர வேண்டும்
மே 18 அன்று 💞
நம் உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் உலகதமிழர்களின் தமிழ்ஈலம் மலரவும் ஒன்றுபடுவோம் நாம் தமிழர்…
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவொம்💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾🐯🐯🐯🙏🏾🙏🏾🙏🏾