மதுரை | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு #Seeman Madurai #VellaporanVivasayi

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanMaduraiFullSpeech #VellaporanVivasayiMadurai #SeemanSpeechMaduraiLatest2021 #SeemanmaduraiSpeech #SeemanAngrySpeechmadurai2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeetingMadurai2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TnPolitics #SeemanLatestPressmeet2021 #Seeman4Tn #VellaporanVivasayi #NTK4Tamilnadu #SeemanFastNews #NeerthiraiSeeman #SeemanWhatsappStatus #TamilNews

Author:

24 comments

  1. Mahesh E

    நாம் தமிழர் கட்சியில் யாரும் சளைத்தவர்கள் அல்ல புரட்சி பேச்சாளர்கள் நன்றி அண்ணா

  2. KUMARDILU KUMARDILU

    உறவுகளே நமது இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை வெல்லப் போறான் விவசாயி வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில்

  3. Madeswaran Arumugam

    பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
    ஒரு பொறியாளரின் விளக்கம்:
    நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
    இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
    இந்த வேலைகளுக்காக
    மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது.

    1. SPS Kumar4

      முதலில் செயல்படுத்துவதற்கான கனவும் அறிவும் வேணும் அது அதிகமாகவே இக்கட்சியின் தலைமைக்கு உண்டு

  4. Parthiban Parthi

    தேர்தலுக்கான ஆண்டல்ல
    மாறுதலுக்கான ஆண்டு

    💪🌾🌾வாழ்க தமிழ்
    வளர்க நாம் தமிழர்💪🌾🌾

  5. இயற்கை மொழி

    இலவசத்திற்காக வாக்கு என்று ஒரு கூட்டம்.

    இனமானத்திற்காக வாக்குகள் என்று ஒரு கூட்டம்.

    💪🏽

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*