மருது மக்கள் இயக்கம் முத்துப்பாண்டி உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

மருது மக்கள் இயக்கம் செ.முத்துப்பாண்டி உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை

Author:

15 comments

  1. Secander Maideen

    தம்பி முத்து பாண்டியன் கேட்கும் கேள்விகளுக்கு முஸ்லிம்களின் ஒவ்வொரு பிரதிநிதிகளும் பதில் சொல்ல கடமை பட்டுள்ளார்கள். பதில் சொல்வார்களா? 💪💪💪

  2. Madeswaran Arumugam

    பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
    ஒரு பொறியாளரின் விளக்கம்:
    நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
    இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
    இந்த வேலைகளுக்காக
    மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*