மைபா சேசுராஜ் அடிகளார் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
Contact us to Add Your Business
மைபா சேசுராஜ் அடிகளார் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
Contact us to Add Your Business
மைபா சேசுராஜ் அடிகளார் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
நான் ஒரு தமிழ் கிருஸ்தவன்… எங்கள் குடும்ப ஓட்டு அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்குதான்
Nalla oru speech thank u so much father.we unit together for make a Tamil Nation
வாழ்க தமிழ், வளர்க நம் தமிழ் இனம். நாம் தமிழர்.👍
நாம் தமிழர்
கிறித்துவர்கள் திருந்தி நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும்
@simonith sima : nanri
😍nanum Christian nam tamilar vellum
தீதும் நன்றும் பிறர் தர வாரா…..
நாம் தமிழர் 🙋🙋🙋
வாழ்த்துக்கள் ஐயா
நாம் தமிழர்
அருமை
வாழ்த்துகள் ஐயா
நாம் தமிழர்
👍👌👏
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
தமிழர் இந்து
தமிழர் இஸ்லாம்
தமிழர் கிறிஸ்து
இறை மார்க்கம் தான் மதம்
ஆனால் நாங்கள் தமிழர்கள்
மதச் சிறுபான்மை தவறு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அப்படித்தான்.
அமெரிக்கன் என்பது ஒரு இனமா? அந்த மண்ணின் பூர்வகுடி மக்களை அழித்து வளர்ந்தவர்கள் தான் இப்போது இருப்பவர்கள்.
அருமையான பேச்சு. நாம் தமிழர் 💪