வந்தான் ஒருவன் வந்தான் – பாடல் முழு காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் #VandhaanOruvanVandhaan

Contact us to Add Your Business

பாடல், இயக்கம்: ச.முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சரவணன் தங்கப்பா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்‌ஷ்மிநாராயணன்
தயாரிப்பு: @NTK IT WING

————————————–
Lyrics, Direction: S. Murali Manohar

Music: S. Prabakaran

Executive Producer: Se.Packiarajan

Editing: R. Govindaraj

Audiography: A.S.Lakshmi Narayanan

Singers: Mahalingam, Swetha

Produced by: NTK IT Wing

#VandhaanOruvanVandhaan | #வந்தான்ஒருவன்வந்தான்

@செந்தமிழன் சீமான் – Seeman Official

Vandhan oruvan Vandhan Seeman Song Full HD | NTK Songs | Vanthan Oruvan Vanthan Naam Tamilar Katchi Song | Vanthaan Oruvan Vanthaan 3L Views+ | Vanthan Oruvan Vanthan Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Aariyam Dravidam Kathai Solli Porinil Pagaiyudan Kaikorthey Full Song | Prabhakaran Seeman Animation Song | Naam Tamilar Katchi Songs | நாம் தமிழர் கட்சி பாடல் | வந்தான் ஒருவன் வந்தான் பாடல்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanMassSpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #SeemanSongs #SeemanSongVandhanOruvanVandhan #SeemanPolitics #Seeman4Tn #SenThamizhSeeman #VanthanOruvanVanthanFullVideoSong

Author:

55 comments

  1. Kalai Selvan

    வெற்றியோ தோல்வியோ அண்ணன் உருவாக்கிய வித்துக்கள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்த முத்துக்கள் என்றாவது ஒருநாள் வென்றே தீரும். நாம் தமிழர்💪🏻

  2. Subramanyan P

    உடம்பு புல்லரிச்சு போன மானத்தமிழன் எல்லாம் போடுங்க ஒரு like (விருப்ப குறி)

  3. Sutharshanan Vittaldoss

    நான் வேறு கட்சியை சேர்ந்தவன் ஆனால் என்று ஓட்டு நாம்தமிழர்கட்சி

    1. Kali Muthu

      உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்
      உன் உடம்பு மட்டும்தான் வேறு கட்சியில் உள்ளது
      உன் மனது முழுதும் நேர்மயில் உள்ளது

  4. Sathya Moorthy

    🔥வீடியோவை லைக் பண்ணரவங்க ஓட்டு போட்டாலே போதும் நாம் தமிழர் வென்றுவிடும்

    1. பாலபத்திர சீமாண்டி

      @Sakthi Kamali மே மாதம் தேர்தல் முடிவு வந்ததும் ரிப்ளை பண்ணுங்க

  5. voice donation

    இன்னும் இரண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் வரலாம். கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதே பெரிய சாதனை. வாழ்த்துக்கள்…

    1. Venkat Vs

      @பாலபத்திர சீமாண்டி யார் பெத்த புள்ளையோ எப்பவும் சிமானையே நினைச்சு பொல்லாங்கு எழுதுது..

  6. Mr ME Tech

    தனி ஒருவனாக நின்று , நாம் தமிழிலையும், நாம் தமிழ்நாட்டையும் காப்போம் 👍

  7. Hari Ethiraj

    இன உணர்வை பாடல் வரிகளின் மூலம்…ஒளிசுடர் ஏற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல….

  8. நாம்தமிழர் 2021

    மெய் சிலிர்க்கிறது…. நாம் தமிழர்…. காலத்தின் கட்டாயம்.. நாம் தமிழர் 2021…💪🐯🔥🐅💯

    1. அருட்ஜோதி விக்னேஷ்வரன்

      @பாலபத்திர சீமாண்டி Original ID la Va da… Fake id Venna… Neeyellam Pesave Thaguthi illa… Mooditu Po da..

  9. M Saravana

    நீ மட்டும் இல்லையென்றால்
    தமிழை பற்றி பேச எவரும் வந்திருக்க மாட்டார்கள்
    நம் தாய் நாட்டை உன்னால் மட்டும் தான் மிட்டெடுக்கமுடியும்

    1. karuppasamy Muthu

      @பாலபத்திர சீமாண்டி ayooo pavam yaaru petha pillayo ipadai sorinaai maathiri adivanguthae. oruvellai unnai adi vaangurathukkunne nernthu vitirukirangala un veetil?

    2. Mathew T.John

      @பாலபத்திர சீமாண்டி unnala Pesa mudiyuma ? Tamil endra oru unaruvu unnidam illaiya ?enn pesuravangala kuttham sollura ? Unnala Pesa mudiyum na Pesu vaaa !!!

  10. sin raj

    முதன்முதலாக பாடல் கேட்பதற்கு மனதில் புரட்சிகரமான தமிழ் உணர்வு ஏற்படுத்தியது. வெற்றிபெற வாழ்த்துகள்

  11. Kiya's View

    இந்த தடவையும் உங்களை மக்கள் நிராகரித்தால் அவர்களின் தலையெழுத்தை யாராலும் என்றும் மாற்ற முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்து நாம் தமிழர்

    1. Nagendran Ramasamy

      மக்களை குறை கூறாதீர்கள்.எண்ணூறு ஆண்டுகள் அறியாமையால் இருந்தவர்களை மீட்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆனால் சீமானினால் கொஞ்சம் வேகமாகவே மீட்சி பெற்று வருகிறது.பிரபாகரனை இந்த இனம் அடையாளம் கண்டு இருந்தால் என்றோ மீட்சி பெற்று இருப்போம் பிரபாகரன் கூட கருணாநிதி இந்த இனத்தின் காவலர் என நினைத்தவர் தான் எதற்கும் விலை உண்டு நமக்கு உணர்த்த இரண்டு லட்சம் பேர் மரணத்திருக்கிறார்கள் அந்த மரணங்கள் ஒருநாளும் வீண் போகாது.

    2. ஷேக் ஃபைசல்

      இல்லை ,இந்த தடவை நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது..இனி நாம் தமிழர் சுற்றி தான் தமிழர் அரசியல் இருக்கும். திமுக அறிக்கையில் நன்றாக தெரிந்தது.

  12. IAmposter AU

    Search பண்ணி வந்தவங்க 👍🏻 போடுங்க!!! (மற்ற கட்சி பாட்டுக்கள் போல் அல்லாமல்)

  13. Hari Haran

    மானமுள்ள தமிழனா இருந்தா மட்டும்…எங்க கட்சிக்கு ஒட்டு போடு…………நான் மானமுள்ள தமிழன்…..எனது வாக்கு அண்ணனுக்கே✍️

  14. ராஜேஷ் குமார் ரா

    பணத்திற்காக சேர்ந்த கூட்டம் இல்ல டா இது தன்மான இனத்திற்காக சேர்ந்த கூட்டம் 🔥🔥🔥🙏

  15. Mani Vannan

    நமக்கு உள்ள ஒரே உரிமை வாக்களிக்கும் உரிமை மட்டுமே. தவறான நபர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தயவுசெய்து உங்கள் உரிமைகளை வீணாக்காதீர்கள் …. தயவுசெய்து நாம் தமிழருக்கு வாக்களிக்கவும் 🙏🙏🙏

  16. sri karthi

    🔥🔥🔥அருமையாக உள்ளது. இந்த படைப்பை படைத்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.🔥🔥🔥🔥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*