வனவேங்கைகள் கட்சி இரணியன் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
Contact us to Add Your Business
அறிவிப்பு: தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி
தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 29-01-2021 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், சென்னை, மண்ணடி, தம்புச்செட்டி வீதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
———————————
நினைவேந்தல் உரையாற்றுபர்கள்:
———————————
அ.வினோத்
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
அருட்பணி மைபா சேசுராஜ் அடிகளார்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம்
சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர்/ தலைவர், தமிழர் நலம் பேரியக்கம்
சாகுல் அமீது
தலைவர், இஸ்லாமிய சேவை சங்கம்
தடா அப்துல் ரஹீம்
தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி
செ.முத்துப்பாண்டி
நிறுவனர்/ தலைவர், மருது மக்கள் இயக்கம்
———————————
நினைவேந்தல் பேரூரை:
———————————
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
இப்போதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
#SeemanLIVE | #Pressmeet
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தேர்தலுக்கான ஆண்டல்ல
மாறுதலுக்கான ஆண்டு
💪🌾🌾வாழ்க தமிழ்
வளர்க நாம் தமிழர்💪🌾🌾
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்…
நாம் தமிழர் 🔥🔥🙋🙋💪💪💪💪💪
வீரம் செறிந்த எம் இனம் எப்போதும்……..
We strongly support palani baba ntk and Annan Seeman always 😀🐅😀❣👌🐅 Krishnagiri
என்று எங்கள்அண்ணா இரணியன் வழியில்
புரட்சி வாழ்த்துகள் இரணியன் அண்ணா..
நாம் தமிழர்
நாம் தமிழர் வாழ்த்துக்கள் வெல்லட்டும் புரட்சி
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். மேலும் அந்த தொழிற்சாலைகளை இயக்க, பராமரிக்க, மேம்படுத்த ( OPERATE, MAINTAIN AND EXPAND)
நாம் ஆயிரக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு வேலை கொடுப்பது உறுதி.
நாம் தமிழர் புரட்சி வெல்லும் 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥