வருண் சுப்பிரமணியம் கண்டனவுரை | திருவொற்றியூர் | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொது

Contact us to Add Your Business

வருண் சுப்பிரமணியம் கண்டனவுரை | திருவொற்றியூர் | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம்

Author:

6 comments

 1. Arun Prabhu

  “நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை” (####) என்ற வாக்கியத்துடன் அது துவங்கப்பட்ட ஆண்டையும் சேர்த்து கொள்ளவும்…

 2. Madeswaran Arumugam

  பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
  ஒரு பொறியாளரின் விளக்கம்:
  நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
  இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
  இந்த வேலைகளுக்காக
  மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*