வெறும்சாதத்தில் இப்படியும்கலந்து சாப்பிடலாம்.மூன்றும் மூன்று சுவை.Have you tried-these 3 tastes

Contact us to Add Your Business

#சுண்டைவற்றல்#வேப்பம்பூ #அப்பளம்
தேவை: சமைத்த சாதம்
1.வேப்பம்பூ உலர்ந்தது, மோர் மிளகாய் வறுத்தது, பூண்டு,உப்பு, நெய்
2.வறுத்த சுண்டை வற்றல், மோர் மிளகாய், உப்பு, பூண்டு, நல்லெண்ணெய், மிளகுத்தூள், வதக்கிய பூண்டு.
3. சுட்ட உளுந்து அப்பளம், ஊற வைத்து இடித்து வறுத்த கடலை பருப்பு, மிளகுத்தூள், உப்பு, வறுத்த. மோர்மிளகாய், நல்லெண்ணெய், பூண்டு.

admin
Author: admin

https://www.erodedistrict.com

25 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*