ஹுமாயுன் கபீர் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை

Contact us to Add Your Business

ஹுமாயுன் கபீர் உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை

Author:

26 comments

    1. Gani Kinggani

      இஸ் லாமியர்களே ஏன் இ ன் னு ம் த ய க்க ம் நா ம் த மி ழ ரே ந ம து இ ய க்க ம். வெ ல் வா ன் விவசாயி .

  1. Abdul Malik

    வரும் தேர்தலில் திருட்டு திராவிடத்தின் கருவருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி குவைத் 🇰🇼💪🐅

    1. Mathi Alagan

      தம்பி அப்துல் மாலிக். நம் இன சொந்தங்களுக்கு எடுத்து சொல்லுங்கள். நன்றி.

  2. arasu muthian

    Anna Seeman is commander and chif
    We all as warriors take command work way to make NTK win

    It’s time for NTK and Seeman Anna to leed tamil nadu
    Meet up with people and explain NTK manifesto

    Other party coping NTK manifesto

    For better bright future with economy power nature farming Free education free medical
    By people for the people

    NTK will be people government Vote for NTK and Seeman Anna to leed tamil nadu 💪💪💪💪💪💪💪💪💪💪

  3. Madeswaran Arumugam

    பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
    ஒரு பொறியாளரின் விளக்கம்:
    நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
    இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
    இந்த வேலைகளுக்காக
    மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*