🔴நேரலை 01-09-2021 பூலித்தேவன் புகழ்வணக்கம் | தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன், தங்கை அனிதா நினைவேந்தல்

Contact us to Add Your Business

அறிவிப்பு: செப். 01, வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் மற்றும் பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான இன்று 01-09-2021 புதன்கிழமையன்று, காலை சரியாக 9:30 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

24 comments

    1. ராஜேஷ் தமிழன் - Rajesh Thamizhan

      @Click Here நாம் தமிழரை தவிர வேரு யாராவது ஒண்டிவீரன் பத்தி ஒரு வார்த்த பேசிருப்பாங்களா?

    2. Click Here

      @ராஜேஷ் தமிழன் – Rajesh Thamizhan 20/aug la naamtamizhar anjali seluthavillai adhu unmai… And neenga poolithevan, anitha, tamilarasan ah kumbidradhu ellamey naadagam… Unga adhibar BJP katchioda b team adhu unmai.. Proof- he agree wit KT. Ragavan’s sexual harassment!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*