🔴நேரலை 03-03-2024 சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் | Seeman Pressmeet LIVE சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சாந்தன் அவர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-03-2024 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
-நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

7 comments

  1. @elikuncharalingam2788

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை 2024 ல் நமது வெற்றி சொல்லும் ;
    நாளை நமதே, நாற்பதும் நமதே, நம் தமிழ்நாடும் நமதே;
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*