🔴நேரலை: 25-06-2024 விக்கிரவாண்டி – வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் | மருத்துவர் அபிநயா #SeemanLIVE

Contact us to Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 25. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

  1. @jagadeesan5539

    தமிழ் வாழ்க 🐅

    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅

    நாம் தமிழர் ஜெகதீசன் நகரச் செயலாளர் மரைக்காடு நகரம் 🐅

    விக்கிரவாண்டியை வெல்வோம் அண்ணன் சீமான் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும்.

  2. @itsmekani735

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் ஒலி வாங்கி… நாம்தமிழர் நாமே தமிழர் ..✍

  3. @Cowboy-hc4uf

    சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல் தமிழ் அரசியல் தான் தமிழ் நாடு மக்களையும் மண்ணையும் காப்பாற்றும்

  4. @DisneyJF

    வருங்கால சட்டசபைக்கு பல்வேறு அமைச்சர்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பதாக தெரிகிறது. அபிநயா அடுத்த கக்கன். அபிநயா பேச்சு இடி, மின்னல் போன்றது. நாம் தமிழர் வெற்றி பெற்றால் அது அனைத்து தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

  5. @natarajanminach

    இடிமுரசு வைக்கிற கேள்வி ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முக்கியமான கேள்வி தமிழ்நாட்டு மக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்

  6. @ranjanadevishan8089

    அமோக வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த உங்கள் வார்த்தைகள் ஐயா
    ❤❤❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*