Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 26-05-2023 ஐயா நல்லகண்ணு உடல்நலம் விசாரிக்க நந்தனம் இல்லம் செல்லும் சீமான்

Contact us to Add Your Business

அறிவிப்பு:
இன்று (26.05.23) காலை 10 மணியளவில் ஐயா நல்லகண்ணு அவர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நந்தனத்தில் உள்ள ஐயாவின் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிக்க செல்லவிருக்கிறார்.
#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

21 comments

    1. Jay M

      NO ONE NOT EVEN A SINGLE SINGAPORE REPRESENTATIVES WAS At dmk moo kaa stalin’s AIRPORT Welcome ceremony* *ONLY THE 30 SUPPORTERS
      (delegates Fr TN) stalin BROUGHT With him To Welcome ceremony At The AIRPORT* *EVEN At stalin’s Investors MEETING There Were NO SINGAPORE INVESTORS ONLY his 30 SUPPORTERS* (delegates Fr TN)

  1. Abdul Malik

    அரசியலில் சம காலத்தில் நான் பார்த்து வியந்த மாமனிதர் ஐயா நல்லகண்ணு அவர்கள்

  2. Ganesan Aarumugam

    ஐயா அவர்கள் பூரண நலம் பெற்று இந்த மாதிரி மனிதர்கள் நம்முடன் இருப்பது நாட்டிற்கு நல்லது

  3. காதர் உசேன் காதர் உசேன்

    அய்யா நல்லகண்ணு அவர்கள் நலம் பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  4. Selvaraj

    அதிகாரம் வழிமை உடையது அது தமிழனிடம் வரவேண்டும் ஓட்டு வலிமையானது சிந்தியுங்கள்

  5. Pavithra Chinnaswamy

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  6. g.manickavasagam Vasagam

    ஐயா…. நல்லகண்ணு பூரணநலபெரவேண்டும் ஐயா வணங்கி வேண்டுகிறேன் ஐயா அவர்கள்……. நாம் தமிழர் கட்சி

  7. velmurugan p

    தமிழகம் இவருடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் அவர் இருக்கும்போதே அவர் வாய்மொழி மூலமாக நிறைய நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு ஆவணமாக இருக்கும் தமிழ் பாட நூலில் இவருடைய தியாகங்கள் சொல்லப்படவேண்டும்

  8. Shanthi Uma

    நல்லகண்ணூ ஐயா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க உங்களுக்கு சிவபெருமானே துணையாக வருவார். நேர்மை உண்மை மனசாட்சிப்படி நடப்பது பேசுவது உங்கள் கொள்கை. வாழ்க 🙏

  9. ks nathan

    அண்ணன் எங்க போனாலும் மைக் தூக்கிட்டு போற ஊடகங்கள் ஒரு நாள் சுடலை கிட்ட மைக்கை நீட்டுங்க.

  10. vizhiththuk koil

    தமிழ் நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கிறது அது நமக்கில்லை பிற மாநிலத்திற்கு விற்பதற்கு என்பதே வேதனை அளிக்கிறது

  11. Jayaraman P

    லஞ்சம் ஒழிப்பு துறையின் லச்சனம் இப்போது தான் தெரிகிறதா அன்பரே. இது ஏற்கனவே நமக்கு தெரிந்ததால் தான் புதிதாக உருவாக்கப்பட்ட புனித போராட்டம் நடத்தி வருகிறோம். ஆச்சி நடத்த பணம் வேண்டும் என்ற தவறான புரிதல் தான் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆச்சி நடத்த அறிவும் ஞானமும் வேண்டும் என்று சொல்லி தரும் தருணம் இது. எனவே புதிய புலிபடை மூலமாக தான் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க முடியும். புதிய புலிபடை உருவாக்கும் வரை போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. அ உ🧜‍♂️ ம🌳…

  12. Ganesh ram

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*