Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 திமுக குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் | அரூர் ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறி மேடையேறி அட்டூழியம்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

55 comments

 1. v subramanian

  நாம் தமிழர் பிள்ளைகள் பொறுமை காக்கவும் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது

 2. Rajesh E

  எதிர்த்து ஒற்றுமையாக துணிந்தும் , பொறுமையாகவும் நின்ற நாம் தமிழர் புலிகளுக்கு பல கோடி வாழ்த்துகள் …👍👍

 3. Malaikoattai Thamizan

  மேடையில் துணிந்து நின்ற தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்…..கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே அரசியல் நாகரீகம்……வன்முறை தீர்வாகாது

 4. siva rama

  நாளை நாம் தமிழர் கட்சி வந்தால் திமுக தமிழ் நாட்டில் எங்கேயும் மேடை பேச முடியாது

  1. arthi Pragadeeswaran

   Ada neenga vera dhirada porvaiyil kolundhu unda nudhalaigalai thavira paamara dhiravida kadai kodi thondan varai varum kaalathil NTK thondar…apdi irukka epdi koottam poduradhu

 5. sathish sathish

  திமுக வின் அராஜகம் அரங்கேறியது. நாம் தமிழரின் தோழர்கள் பொறுமைக்கு பாராட்டுக்கள் 🙏

  1. Palan பாலன் Pathmanathan பத்மநாதன்

   @senthil nathan திமுக யுத்தத்தை ஆரம்பிக்கட்டும்.
   பயம் என்றால் பயம்
   பெருமை என்றாலும் பெருமை.
   எல்லைமீறினால் தர்மம் வெல்லும்

  1. PAVENDAN RAJA

   @aliean aliean சிலம்பப் பயிற்சியின் பொழுது என் ஆசான் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது… தற்காப்பு மற்றும் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்ட ஒருவனுக்கு எந்தச் சூழலிலும் தனது கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்கும் ஆற்றல் உண்டு.
   பாவம், அவரும் நமக்கு அண்ணனோ தம்பியோதானே… அண்ணன் சொல்வதுபோல அவர் தேவை என்ன பெயிண்ட் காண்ட்ராக்ட்டோ இல்ல ரோடு காண்ட்ராக்ட்டோ…
   போயிட்டுப் போறாங்க போ… மகிழ்ச்சியா இருக்கு… இத்தனைக்கும் காரணம் 30 லட்சம்… அது 3 கோடியா மாறுவதற்கானப் பணியை செய்வோம்…
   பயம் என்பது தமிழர் பரம்பரைக்கே கிடையாது…
   பிராபகரன் தெரியுமா தம்பி???… @aliean aliean அந்த பயம் இருக்கட்டும்.

  2. Jaya Kumar

   @aliean aliean பயந்தான் என்ன, பண்றது, நீங்க சிங்கிள் டீ ,காபி, ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங் பன்ற வங்க ,நீங்க வெளில இருந்தாலும் ,ஜெயிலில் இருந்தாலும் ஒண்ணுதான் , எங்களுக்கு குடும்பம் இருக்கு ,உங்க கிட்ட மல்லு கட்ட முடியுமா🙏

 6. MKN CAR RENTAL

  வாழ்த்துக்கள் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே. தி. மு. க வின் சகாப்த்தத்தை உங்களது தொண்டர்களே முடிவுக்கு கொண்டுவருகிறார்கள்.

 7. JOHN VALLARASU

  நாம் தமிழர் vs திமுக இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது, இதுக்கு தான் நாங்களும் ஆசை பட்டோம், வா மோதி பாத்துருவோம், இனிமேல் எதிர்க்கட்சி நான்கதான்டா🔥🔥🔥

 8. ravindhran R

  ஆட்சி இருக்கும் தைரியத்தில் எதையும் செய்து விடலாம் என்று நினைத்து விடாதே

 9. Mithu

  உண்மையில் மகிழ்ச்சி ஏனென்றால் நாம் தமிழர் கட்சி வளர்ந்துவிட்டது
  ஆனால் உறவுகள் கவனமாக இருக்கவும்

  1. Navarajah Nadeshan

   எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர்

  2. Vasan Svg

   ஆமாம்… நாதக வளர்ச்சி கண்டு வருவது, திராவிட கட்சிக்கு புளியை கறைக்கிறதால்…. பயம் வந்து விட்டது…. முன்பை விட அதிகம் உழைக்க தயாராகுங்கள்…

 10. Ahamed Arsath

  கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபடுவது முற்றிலும் தவறு

 11. mohan ramasami

  காவல்துறை…..எதுக்கு? வேடிக்கை பார்த்துகிட்டு….இவனுங்க அட்டகாசம் தாங்க முடியல…😨

  1. Navarajah Nadeshan

   எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர்

 12. ரௌத்திரம் பழகு

  எவ்வளவு கேள்விகளை முன் வைக்கிறோம் அதற்கெல்லாம் கருத்தியலாக பதில் சொல்ல துப்பில்லை. மேடை ஏறி வந்து அடிக்கிறீங்க. உறுதியாக இதற்கு எதிர்வினை பார்ப்பீர்கள். மிகவும் கண்டிக்கத்தக்கது.

  1. Krishna Manikandan S

   இதற்கு ஜட்ஜ் ஐயா என்ன சொல்வாரோ.(தீமுகவினர் கோபம் கொள்ளும் படி பேசுபவர் மீது ஏன் நடவடிக்கை கூடாது)

  2. Navarajah Nadeshan

   எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர் s

 13. deena dhayalan

  இங்க போலீஸ் என்ன பண்ணுகிறது இதை முதலமைச்சரின் கையில் உள்ளது என்பதால் சைலண்டாக அமைதியாக உள்ளதா இது என்ன ஜனநாயகம்

 14. Mike Thamilan.லட்சியம் ஒன்ரே நமது இனத்தின் விடுதலை.

  நாதாரிகளின் அட்டகாசம் நன்மையில் தான் முடியும் தம்பிங்களா…
  நீங்க அசத்துங்கடா…
  நாம் தமிழர் கட்சி …ஜரோப்பா..

  1. Navarajah Nadeshan

   எங்கள் தம்பிமருக்கு எனது வாழ்த்துக்கள்! இந்த ரவுடி கும்பலுக்கு மிக விரைவில் எங்கள் எதிர்காலம் பதில் சொல்லும். துரோகிகளையும் எதிரிகளின் ஒட்டுண்ணிகளையும் தமிழ் ஈழ சரித்திரத்திள் எப்படி நாங்கள் இல்லாமல் ஒழித்தோம் என்பதை படித்து உங்கள் மத்தியில் இருக்கும் இவர்களை இல்லாமல் ஒழியுங்கள்! வாழ்க தமிழ் வளர்க்க நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*