Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 நேரலை: 05-05-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு – தாம்பரம் | அயோத்திதாசப்பண்டிதர் 108வது நினைவுநாள்

Contact us to Add Your Business

அறிவிப்பு: மே-05, பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் 108ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தாம்பரம் | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 108ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 05-05-2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தாம்பரம் மருத்துவகம் (சானடோரியம்), தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தமிழர் அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.

இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரலை:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

admin
Author: admin

https://www.erodedistrict.com

9 comments

  1. Gnanasekaran Gnanam

    அண்ணன் சீமானால் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வீரத்தமிழன் ஐயா அயோத்திதாசர் அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

  2. Madhavan Pushparaj

    கேமராவில் ஒலி பதிவு சரியில்லை…. மிகவும் மெல்லியதாக இருக்கிறது

Leave a Comment

Your email address will not be published.

*
*