🔴 வெள்ளத்தில் மூழ்கிய பெதேல் நகர்! – உட்பகுதி வரை சென்று உதவிய சீமான்! உளமார பாராட்டிய தன்னார்வலர்!

Contact us to Add Your Business

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பெதேல் நகர் பகுதியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 07-12-2023 பிற்பகல் 4 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

23 comments

 1. @Ganesh-sr1ym

  மத்திய அரசு 5000 கோடி கொடுக்க கூடாது. ஸ்டாலின் அரசு 4000 கோடிக்கு செலவு கணக்கு காட்டணும். பாதிக்கபட்ட மக்களுக்கு இழப்பீடு முழுவதும் தமிழ்நாடு அரசு கொடுக்கணும். நாம் தமிழர் கட்சி 🙏🙏

 2. @MOHAMEDALIJINNA-zf9ou

  மக்களின் மனநிலை அறிந்த நமக்கான ஒருவன் நம்நாட்டை ஆளும்காலம் தமிழகம் தலைநிமிர்ந்து …..

 3. @user-vg1ss4ox2l

  இந்த மழை வெள்ளத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளவர் எங்கள் அண்ணன் சீமான் தான். அடுத்த முதல்வர் எங்கள் அண்ணன் சீமான்
  நாம் தமிழர் பர்மா

 4. @fluffycandyfloss5045

  இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா சொநதங்களே அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் அது எவ்வுயிர்களுக்குமானது என்பதில் ஐயமில்லை 👌👌👌👌

 5. @yesuthankam9565

  பிள்ளைமார் பிராமணர் போன்ற உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று போராடி அண்ணன் சீமானுக்கு நாடார் பறையர் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி

 6. @elikuncharalingam2788

  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்?

 7. @VijayJaishwinSimma

  இதேபோல் சீமான் அண்ணா களத்தில் அடிக்கடி சந்திக்க வேண்டும் 👌 மக்களை நீங்கள் நெருங்கினால் மக்கள் உங்களை கை விடமாட்டாங்க அண்ணா. உரிய நேரத்தில் உதவி செய்த சீமான் அண்ணா வுக்கு கோடான கோடி நன்றிகள்

 8. @jeniliyajeniliya7573

  தமிழர்களே
  அண்ணன் செந்தமிழன் சீமானை
  கைவிட்டு விடாதீர்கள்
  கெஞ்சி கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*