🔴LIVE: #சீமான் வாக்குப் பதிவு | வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளி
🔴LIVE: தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்கள் இன்று காலை 7.45 மணியளவில் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்யவிருக்கிறார்.
#Seeman #TNElection #TNElection2021 #TNElections2021 #NTK4TamilNadu #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu
#வெல்லப்போறான்விவசாயி
#முடிவெடுதமிழினமே
#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021
தேர்தல் முடிந்தபின் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ntk ஆள் போடுங்க இல்லனா திருடன்கள் பெட்டியை மாற்றி விடுவார்கள்
Plss patharama phathukungka
Correct Nanba
உண்மை தான் அண்ணா 💯🙏🙏
Amaa pa kannu therila utampu mutila nu vayasaana paatti kala kaiya putichu alachitu poi ivanuka putton a amukitu ranunka
அண்ணா ஏதாவது செய்யுங்கள் நாம் தமிழர்
நான் தற்போது நாம் தமிழருக்கு வாக்களித்து விட்டு வெளியே வரும்போது அப்படி ஒரு கர்வம். சரியானதைத் தேர்ந்தெடுத்த ஒரு திருப்தி…. புரட்சி நிச்சயம் வெல்லும். நாம் தமிழர்…
சம உணர்வு. ஆனால் இயந்திரம் மீது நம்பிக்கை இல்லை. பயமாக இருக்கிறது. நியாயம் வெல்ல வேண்டும். உழவன் வெற்றி பெற வேண்டும். 🌱🌱🌱🌱🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴👍👍👍👑👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏 இறைவா.
எனக்கும் அதே திருப்திதான் மன நிறைவாக உள்ளது…நாம் தமிழர்…
ஆம்
Same feeling
Super
வடக்கனும் தெலுங்கனும் நம்மை பணத்த குடுத்து ஏமாத்துவான்.. நாம் தமிழர் 👌👍🙏
நான் 🌾🌾🌾🌾 விவசாயிக்கே வாக்களித்தேன்
நாம் தமிழர்
Naanum than rk nagar chennai
Naanum
நானும்
தலை வணங்குகிறேன் சகோதர நான் பெங்களூர்
நாம் தமிழருக்கு வாக்கு அளித்தது எனக்கு பெருமையா இருக்கு 👍👍 பல 👍👍
Seeman Anna nu ku vote for me also vote for seeman Anna 🙏🙏🙏🙏💯💯💯💯
மகிழ்ச்சி! தமிழில் எழுத முயற்சிக்கலாமே!
Super ma
உறுதியாக வெல்லுவோம் 🌾 நாம் தமிழர் 🐅
என் குடும்பத்தில் உள்ள வாக்குகள் நாம் தமிழர் கட்சி க்கே
நானும் என் மனைவியும் நாம் தமிழருக்கே ஓட்டுப்போட்டோம்💪💯வெற்றி நிச்சயம் அண்ணா
நாம் தமிழர்
Nanu my haspent
Namtamzan💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்திவிட்டன்….. நாம் தமிழர் 💪 💪💪
நாம் தமிழரின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்….!!🌹🌹🌹🌹🌹🌹🌴🌴🌿🌹🌹🌹🌹🌹🌹🌴🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌿🌴🌹🌹🌹🌹🌹🌹🌿🌹🌹🌹🌹🌹🌹
நான் விவசாயி சின்னத்திற்கு வாக்கு செலுத்தினேன்….🔥💪
நான் அரபு நாட்டில் பணி புரிவதால்,
என் சார்பில் என் குடும்பத்தில் மற்றும் நட்பு வட்டாரத்தில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயிக்கு 25 ஓட்டுக்கள்வரை உறுதி செய்துள்ளேன்…
தயவுசெய்து இப்படிப்பட்ட பயனற்ற ஊடகவியலாளர்களை தவிருங்கள்
எந்த ஊடகம் தம்பி நல்ல ஊடகம்.அதையும் சொன்னால் நல்லது. மூடிக்கிட்டு போடா.
ஆமாம் அண்ணா …. கேடுகெட்ட ஊடகம்
நல்லவர்களுக்கு வாக்களித்து விட்டோம் என்ற கர்வம் நமக்குள் இருந்தால் …அது விவசாயி சின்னத்துக்கு மட்டுமே பொருந்தும்…. நான் விவசாயிக்கு வாக்களித்தேன் …🌾🌾🌾🌾🌾
உண்மை
The
அவர் உருவம் பாரு எளிமை…
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை✨💯💪🔥
முதல்முறை நான் வாக்கு செலுத்திவிடென். என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே.!!!💐💐
நான் பண்ருட்டி தொகுதியில் விவசாயி சின்னத்தில் களம் காணும் சகோதரி சுபாஷினி அவர்களுக்கு எனது வாக்கை 4வது வரிசை எண்ணில் செலுத்தி ஆதரவு அளித்து விட்டேன்
வெற்றி நமதே🌾🌾🌾🌾
வாக்கு அளிப்பதைவிட அந்த பெட்டியை காப்பாற்ற பெரும் பாடு படனும்….
naanu naam thamilzhar vakkazhithen
Sir vanakam
கதவை மூட வேண்டாம். தயவுசெய்து பொதுமக்களுக்கு வழி கொடுங்கள் .அனைவரும் வரிசையில் வரட்டும்