🔴LIVE: 01-04-2021 திரு.வி.க நகர் – ஓட்டேரி பாலம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai

Contact us to Add Your Business

🔴LIVE: 01-04-2021 திரு.வி.க நகர் – ஓட்டேரி பாலம் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

1. காலை10.00 மணிக்கு- அண்ணா நகர் – MMDA சந்தை பால் நிலையம் அருகில்
2. காலை11.00 மணிக்கு- வில்லிவாக்கம்- பேருந்து நிறுத்தம் அருகில்
3. மதியம் 12.00 மணிக்கு-கொளத்தூர்-
அகரம் சந்திப்பு அருகில்.
4. மதியம் 12.30 மணிக்கு- திரு.வி.க நகர் – ஓட்டேரி பாலம் அருகில்.
5. மதியம் 1.00 மணிக்கு- எழும்பூர்– புரசைவாக்கம் மதர்சா அருகில்.
6. மதியம் 1.30 மணிக்கு- பெரம்பூர்-
-சத்தியமூர்த்தி 50 வது பிரிவு (Block)

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

20 comments

  1. NILAA OLI

    இம்முறை கண்டிப்பாக மாத்தி யோசிங்க தமிழ் மக்களே! இவர் கத்துவதும் கதறுவதும் நமக்காகத் தான். நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்! வெல்லட்டும் விவசாயி 👍

  2. அ.செல்வராசன்.

    அண்ணா நீங்க தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் இது காலத்தின் கட்டாயம் நாம் தமிழா்.

  3. Rajan Daran

    நாம்ம்ம்ம்ம்ம்…தமிழர்…
    வெல்லட்டும். விவசாயி…
    ஆளட்டும். நாம்ம்ம் தமிழர்…

  4. Ravi Kris

    நாம் தமிழர் விவசாயிசின்னத்திற்கு ஓட்டு போட்டு ஆதரிப்பது நமது கடமை………உங்களுக்காகவே வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு தலைவனை தவற விட்டுவிடாதீர்கள்

  5. Padma Priya

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள்
    அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும

  6. Padma Priya

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவாவது வாக்கை செலுத்துங்கள்
    அதுவே தமிழர் அதிகாரம் பெற உத்வேகம் அளிக்கும

  7. Markandu Kirupananthan

    தம்பி தங்கைகளா தேர்தலன்று மக்களை எப்படி வாக்களிக்க வேண்டுமென்பதை பயிற்சி கொடுங்கள்..ஒரு வோட்டு தன்னும் வீணாகக் கூடாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*