🔴LIVE: 21-03-2021 உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
காசுக்கு கூடிய கூட்டம் ஒரு புறம் ! இனமானம் காக்க கூடிய கூட்டம் மறு புறம் ! நாம் தமிழர் 💪
தற்குறிகள் கூட்டம்
@Xavier Rayar amam da Hindi karan Inga
Vanthu Ada da pothu inamanam engaluku parusuda
இப்ப இன மானம் என்ன அவுத்துகிட்டு ஓடுதா
தமிழர்கள் ஒற்றுமை கண்டால் நம்மை எதிர்த்து நிற்க எவருமில்லை🔥
இப்படி தற்பெருமை பேசியே விளங்காம போங்கடா
களப்பணி ஆற்ற இயலமில்லை
என்றாலும் Atleast dp யாவது மாற்றி நம்ம Strength த காட்டுவோம்
இப்படிக்ககு தமிழன்
நாம் தமிழர் கட்சி
குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
மு.வ உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
கலைஞர் உரை:
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது
தாமரை வளராது மலராது பூக்கவே பூக்காது. அது துளிர் விடாது. அப்படியே துளிர் விட்டாலும் அண்ணனின் அனல் பறக்கும் பேச்சில் கருகிவிடும்…
வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் எங்கள் தொகுதி உசிலம்பட்டி
நாம் தமிழர் கட்சி
குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
மு.வ உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
கலைஞர் உரை:
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது
காசு கொடுத்து வந்த கூட்டமும் இல்லை இது தமிழ் உணர்வோடு வந்த கூட்டம்
❤️நாம் தமிழர்❤️
ஒலி பெருக்கி தரமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.வாழ்த்துக்கள்.
மாற்றம் என்பது சொல் அல்ல செயல் அதை நாம் செய்வேம் நாம் தமிழர் 👍
NTK ❤️ Seeman Anna
NTK 🌿☘️🌲🌳🌴🌾🌾🍁🐞
நாம் தமிழர்
தமிழர்கள் ரொம்ப சந்தேசம் வெற்றி பெறுவர்கள் எல்லாம் வேலையும் தமிழர்கள் இடம் பெறவேண்டும் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார்
காசு கேட்டு வருவானுங்க குடுத்து ஏமாறாம இரு ராசா
மாற்றம் என்பது சொல் அல்ல செயல் நாம் தமிழர் கட்சியின் வெற்றி காலத்தின் கட்டாயம் வென்றே தீருவான் விவசாயி
வெல்லப் போகிறான் விவசாயி 🙏
நாம் தமிழர்
இனமானம் காக்கக்கூடிய கூட்டம் இது. நாம் தமிழராய் வெல்வோம்
நாம் தமிழர் கட்சி
குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
மு.வ உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
கலைஞர் உரை:
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது
நாம் தமிழர்
பொதுப் போக்குவரத்தை இடையூறு செய்யாமல் கவனித்துக் கொள்ளுங்கள் தம்பிகளே!