🔴LIVE: 21-03-2021 திருமங்கலம் தொகுதி | பேரையூர் பழைய அஞ்சல் நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணன் பேசும் போது மக்கள் அவரவர் வேலைகளை பார்த்து கண்டு கொள்ளாமல் போய் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது,நாம் தமிழர் பிள்ளைகள் வலைதளத்தில் மட்டும் வேலை செய்யாது கிராமங்களிலும் தங்கள் களப்பணியை தீவிரமாக பணிசெய்ய வேண்டும், மக்களே விழித்து கொள்ளுங்கள்
பாவத்த…
நாம் தமிழர்
வெல்லப்போறான் விவசாயி–நமது சின்னம் விவசாயி
வெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். ஜேர்மனியில் இருந்து
போன இடத்துல பொழைப்ப பாருங்கடா வந்துட்டானுங்க
நம் வருங்கால நம் பிள்ளைகளின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க விவசாயம் சின்னம்
இன்றைய நாள் முழுவதும் நடக்கும் பரப்புரை அனைத்துக்கும், வணக்கம்!
வெல்லப்போறான் விவசாயி நாம் தமிழர்
டேய் பாருங்கள் இந்த பிஞ்சு குழந்தை கூட அண்ணன் பேச்சை கேட்க வந்திருப்பதை அதுதான் உண்மை புரட்சி நாம் தமிழர் இந்த பிஞ்சு குழந்தை பெயர் மாற்றம் செய்கிறேன் 😍😍😍😍 ஈழத்து பூங்குழலி வேலுநாச்சியார்
தாமரை வளராது மலராது பூக்கவே பூக்காது. அது துளிர் விடாது. அப்படியே துளிர் விட்டாலும் அண்ணனின் அனல் பறக்கும் பேச்சில் கருகிவிடும்…
இரட்டை இலை மட்டுமே வாழவேண்டும்
Ntk
நாம் வாழ நம் இனம் வாழ மொழி வாழ நம் நாடும் வளமும் வாழ வாக்களிப்பீர் விவசாயிக்கு.
Ntk
Beginning baby is so cute😍❤
“மக்கள் ஆதரவில் நாம் தமிழர்………💪🏻”
நாம் தமிழர்
விலைவாசி உயர்வை பற்றி பேசுங்கள் தோழர்..👍👍👍
திராவிட கட்சிகள் தங்கள் வாரிசுகளையும் பணம் பணம் படைத்தவர்களையும் வேட்பாளர் களாக களத்தில் நிறுத்தியுள்ளனர்.வென்றால் வியாபாரம் ஆகிவிடும்
Naam thamilar💪💪💪
NTK
உண்மை நேர்மை சத்தியம் நாம்தமிழர்