🔴LIVE: 31-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு | #SeemanLIVEToday #Seeman #NTK4TamilNadu

Contact us to Add Your Business

🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

🔴LIVE: 31-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு – எர்ணாவூர், காமராஜர் நகர், ஜெயலலிதாநகர்

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Author:

23 comments

  1. Bash M

    இந்த கடும் வெயிலிலும் உழைக்கும் ஒரே ஆண் மகன் அண்ணன் சீமானும் நாம் தமிழர் தம்பிகள் மட்டும் தான்💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🌾🌾🌾🌾 வெல்லனும் விவசாயி!

  2. Jonathan Joel

    தமிழர் நாட்டில் தமிழன் ஆட்சி மலரட்டும் புரட்சி வென்றே தீரும் இது சத்தியம் நாம் தமிழர் வணக்கம்

  3. Bala Bala

    இரட்டை இலையில் பச்சை இருந்தும் நாடு வறண்டு உள்ளது…..

    சூரியனில் ஒளி இருந்தும் நாடு இருண்டு உள்ளது……

    காரணம் இந்த இரண்டு சின்னம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் எம் தாய் நிலத்தை சுரண்டி அதன் வளத்தை அழித்து இயற்கையை ஒழித்தார்கள் 😡😡😡

    அடுத்த தலைமுறை தம்பி தங்கைகளுக்கு புதியதோர் தேசம் கொடுக்க
    வாக்களிப்போம்
    விவசாயி 🌾🌾🌾
    சின்னத்திற்கு
    🙏🙏🙏🙏

  4. சுவனத்து முத்துக்கள் quran & sunnah

    தேர்தலிலே விவசாயி
    *தெரு எல்லாம் கலக்குறான்!!*
    திட்டங்களை சொல்லி சொல்லி
    *அழகாக விளக்குறான்!!*
    மனச மயக்குறான்
    *மக்களிடம் போய் பேசித்தான்!!*
    உண்மைய உரைக்கிறான்
    *உத்தமனா வாழ்ந்து காட்டித்தான்!!*
    அய்யய்யோ தவிக்குறான்
    துடிக்குறான் முயல்கிறான்
    *நல்லாட்சி கொடுக்கத்தான்!!*
    தேர்தலிலே விவசாயி
    *தெரு எல்லாம் கலக்குறான்!!*
    திட்டங்களை சொல்லி சொல்லி
    *அழகாக விளக்குறான்!!*

  5. Bala Bala

    இரட்டை இலையில் பச்சை இருந்தும் நாடு வறண்டு உள்ளது…..

    சூரியனில் ஒளி இருந்தும் நாடு இருண்டு உள்ளது……

    காரணம் இந்த இரண்டு சின்னம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் எம் தாய் நிலத்தை சுரண்டி அதன் வளத்தை அழித்து இயற்கையை ஒழித்தார்கள் 😡😡😡

    அடுத்த தலைமுறை தம்பி தங்கைகளுக்கு புதியதோர் தேசம் கொடுக்க
    வாக்களிப்போம்
    விவசாயி 🌾🌾🌾
    சின்னத்திற்கு
    🙏🙏🙏🙏

    1. japanese japanese

      அவங்களாவது நாட்டை சுரண்டதான் செஞ்சாங்க ஆனால் இவன் நாட்டை மொத்தமா வேள்ளகாரனுக்கு வித்துருவாண்டா 🔥

  6. Muthu raj bharanitharan

    அண்ணே வணக்கம் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு சென்று அவர்களுடைய அருள் பெற்று வாருங்கள் அண்ணா

  7. Ajay K

    புதியதொரு தேசம் செய்வோம்; புரட்சியாளரை உறுதி செய்வோம்; புரட்சி மட்டுமே வெள்ளும்; உங்கள் பிள்ளைகளின் வெற்றி அதனை சொள்ளும்;
    இலக்கு ஒன்றே அது நம் இனத்தின் விடுதலை ; இனந்தால் சேர்வோம்; இலக்கை பெறுவோம் ;
    ‌‌ நாம் தமிழர்!💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*