06-02-2021 திருவொற்றியூர் – சீமான் கண்டனவுரை | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிரான பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அனைத்து கேடுகெட்ட செயல்களுக்கும் முற்றுப்புள்ளி அண்ணன். ஆதரவு தாருங்கள் என் உடன்பிறவா சகோதர சகோதரிகளே
நான் பிரான்ஸில் இருக்கிறேன் ஆனாலும் அண்ணனுக்காக தமிழருக்காக உறுதியாக 35 ஓட்டு சேர்த்துள்ளேன் நிச்சயமாக விவசாயி சின்னத்துக்கு அம்பத்தூரில்.போன தேர்தலி்ல் 17000 இம்முறை வெற்றி நிச்சயம்.
1700000
super bro bod bless you
👉நான் தமிழன் டா❤… 👉நாம் தமிழர் கட்சி கு மட்டும் தான் டா 🐅என்னோட ஆதரவு வெல்லுவும் ஒரு நாள் காப்போம் தமிழ் மன்ன 👍🐄🐓🐑🐦🐠🌱
💪🔥🐅🔥💪
💪💪💪🤝 🔥
அருமையான பதிவு தமிழா விழித்து எழு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க 🙏🙏🙏
நாம் தமிழர்
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I support NTK — A Kannadiga
Nanpa😍😍😍
Agenda 21 யூதர்களின் சதித்திட்டம் தான் அண்ணா 2030 அதற்குள் இந்தியா முழுமையாக அழிந்துவிடும் வருகின்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தடுத்து நிறுத்தப்படும் இல்லை அனைவரும் அழிந்து போகும்
வாழ்த்துக்கள் அண்ணா….
I love NTK 😍😘
Stand alone fight against all corrupted party… 🔥🔥🔥🔥
குடும்பமே சேர்ந்து நம்மிடம் வாக்கு பெற்று நம் உப்பை தின்று நம் இனத்தின் மக்களை படுகொலை செய்ய துணிந்த நம் நம்ப வைத்து கழுத்தறுத்த இன துரோகியை தூக்கி எரிந்து , (இல்லை ! இல்லை!) வேர் அறுப்போம்
நாம் தமிழர்
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
வெற்றி நமதே
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
இவ்வுலகத்தில்உள்ளஅனைத்துஉயிரினங்களையும்நேசிக்கும்அண்ணனைநாம்அனைவரும்நேசிக்கலாமே
அரசியல் ஆசான்