12-01-2020 செய்தியாளர் சந்திப்பு – பொங்கல் விழா | சென்னை – தலைமையகம்

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2020 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2020 | Seeman Funny Speech 2020 | Seeman Angry Speech 2020 | Seeman VeeraTamilar Munnani Speech 2020 | Seeman General Meeting 2020

admin
Author: admin

https://www.erodedistrict.com

31 comments

  1. மாயவ ராவணன்

    நூறு முறை தோழ்வி அடைந்தாலும் அசராமல் மக்கள் பணி செய்யும் ஒரே உன்னதமான கட்சி உலகிலே நாம் தமிழர் கட்சி மட்டுமே

  2. N.T.D

    புரட்சி வாழ்த்துக்கள்💪

    புரட்சி எப்பொழுதும் வெல்லும்…
    நாளை, நாம் தமிழர் வெற்றி அதை சொல்லும்…

    எனதருமை தாய்த்தமிழ் உறவுகளுக்கு, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின புரட்சி வாழ்த்துக்கள்💪
    நாம் தமிழர்✊️

    காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி | நாம் தமிழர் கட்சி 🇰🇬

    1. anbu arasu

      இடும்பாவனம் கார்த்திக் அண்ணன் வந்து இருந்தார்கள், திலீபன் அண்ணா… கயல் அண்ணி என பலர் வந்து இருந்தனர்… மிக மகிழ்ச்சியாக இருந்தது…
      பொங்கல் உண்டோம்… கரும்பு… கும்மியடி ஆட்டம்… பறை இசை…

      அடுத்த முறை தவறாமல் வாங்கள்…

  3. முத்தம்பட்டி முருகானந்தம்

    தாய்தமிழ் உறவுகள் அனைவரும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரவும்

  4. Kumar Rajan

    ரஜனி யாழ்ப்பாணம் வந்தால்??????பாத்துக்கொண்டிருக்கிறோம் வா ராஜா 😡😡😡😡😡😡😡😡😡எங்கள் மக்கள் வாழ்கையை குட்டிச்சுவராக்கும் திரைப்பட துரோகி😴😴😴😴😴😴😴😴

    1. Jesus Jesus

      தூத்துக்குடியில busமீது ஏறிநின்னு குறிபாத்து சுட்டார்கள் …,
      ஜீப்ப பவனி போனாரு.. ரஜ்னி,
      அதில காயப்பட்ட ஒரு மானத்தமிழ்இளஞன் ‘யார் நீங்கண்ணு’ கேட்டிருக்கான் அதால ரஸ்னி வரமாட்டாரு..!!

      del

  5. Bala Bala

    நாம் சத்தியத்தின் பிள்ளைகள். நிச்சயமாக வெல்வோம். இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🎊

  6. siddiq Ali

    மக்கள் புரிந்து கெரண்டு அண்ணன் சீமானுக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் நாம் தமிழர்👍👍👍👍👍👍👍👍

  7. முத்தம்பட்டி முருகானந்தம்

    உலக தாய்தமிழ் சொந்தங்களுக்கு பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி கிருசுணராயபுரம் தொகுதி

  8. RAVICHANDRAN NALLAIAH

    உலக தமிழர்கள் அனைவருக்கும்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*