12-12-2020 இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்கா நடத்திய தமிழர் சங்கமம் – சீமான் சிறப்புரை #TamilarSangamam
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணா இந்த வருடமே அதிகாரத்தில் உட்கார வேண்டும்.. அண்ணணுக்காக தான் நான் வேலை க்கே போகாமல் இருக்கிறேன் ❤️😉
@I am not a sheep, I have a brain that THINKS கண்டிப்பாக தோழரே 👍
இந்த வருடத்தில் இருந்து அதிகாரம் நம் பக்கம் சாயும் … இனி நாம் செய்ய வேண்டிய செயல் ஒன்று தான் பிரபாகரத்தை மேலோங்கி யாரும் காணும் வகையில் அதனை தூக்கி பிடிக்க வேண்டியது தான்.
👍👍
☺😊
சாதிகளை கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
தமிழக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
நாம் தமிழர்💪💪💪💪
அண்ணா உன் ஆட்சியில் எம் இனம் வெகுவிரைவில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எங்கும் எம் தமிழ் மணம் வீசவேண்டும் தமிழ் விழாக்கள் எல்லாம் சிறக்க வேண்டும் ்
🙋♀️🙋♀️🙋♀️வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும் எல்லாத்துக்கும் விடிவு வரும்
நாம் தமிழர் சிறப்பு அண்ணா
நாம் தமிழர் நாமே தமிழர்
அண்ணனின் பேச்சு என்றும்
அருமை. தமிழர்களாய் ஒன்றுபடுவோம்….. நாம் தமிழர் 🙏
பெருமைகொள் தமிழா!!!நீ ஓர் பேரினத்தின், பெருமைமிகு மகன். உனக்கு, அவமானம் இல்லை!
சிறப்பு
🐯🐯🐯வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும்
Thanks for your breath taking awareness of Tamil to Tamilan and to World
இதே போல் மேடையில் பேசும்போதும் பேசுங்கள்’. உங்களுக்கு குரல் வளம் தான் முக்கியம்.
ENGAL ANNANDA!
தமிழ் மொழியை படித்தால் வேலைகிடைக்குமா என்பதல்ல
உலகின் தலைசிறந்த மொழியை உன் உடமை உழைப்பு உயிர்கொடுத்து காக்கவேண்டும்
நம்மால் மொழி மொழியால் நாம்
நாம் தமிழர் வெல்வோம்
Nam tamiler😍😍🇳🇴
எல்லா உலக தமிழ் இன மக்களும் ஒன்று சேர்ந்து. ஒரே குறிக்கோளுடன். நாம் தமிழர்கள் என்ற ஒற்றுமையுடன் செயல் பட்டால் எளிதில் எதையும் வெற்றிப் பெற முடியும். இதை அணைத்து தமிழ் மக்களும் புரிந்து செயல்பட வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இல்லை என்றால் நம் வருங்கால தம்பி . தங்கைகள். மகன். மகள்கள் அணைவரின் எதிர்காலம் கேள்விக்குறியாக நேரிடும். நன்றி.
மனித இனம் என்று பேராசையை விட்டு விலகுகிறதோ அன்று தான் இயற்கையும் ,பிற உயிர்களும், நாம் வாழும் இந்த பூமியும் நன்மை அடையும்……
அருமை சகோதரா