17-03-2021 நாகப்பட்டினம் தொகுதி அபிராமி அம்மன் கோவில் அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் (17-03-2021)

LIVE: [நேரலை] 17-03-2021 நாகப்பட்டினம் தொகுதி அபிராமி அம்மன் கோவில் அருகில் சீமான் பரப்புரை | #SeemanElectionCampaign

#SeemanElectionCampaign #SeemanSpeechLiveToday


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeemanSpeech #SeemanFullSpeechKutralam #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

28 comments

  1. பாலபத்திர சீமாண்டி

   @Jay Ganesh இலக்கு ஒன்று தான், பெட்டி வாங்கிட்டு ஓட்டு பிரிக்கணும்

 1. my tik tok video songs தமிழ் பாடல்கள்

  நாம் தமிழர் வெற்றி நிச்சயம்புரட்சிகர வாழ்த்துக்கள் சகோதரி

 2. VELUSAMY K

  இந்த பெயர்களை எல்லாம் படிங்க..!

  இவர்கள் தான் இனி ந‌ம் பகுதிக‌ளின் T.N.E.B Department A.E-க்க‌ள்.

  *1) Satya Kumar Behera*
  *2) Pendyala Jothsna Praveena.P*
  *3) Nimmala Meher Santhosh*
  *4) Suparna .M.Das*
  *5) Soni Kumari.S*
  *6) Guru Prasad Reddy.V*
  *7) Aswin Gupta*
  *8) Rama Subba Reddy.Poli*
  *9) Nukala Vijayabhaskar.N*
  *10) Mangala Bhargava Kumar.M*
  *11) Nageswara Rao.Gonna**
  *12) Geddamyugandhar.G*
  *13) Aklavya Kumar.Nill*
  *14) Vamsi Krishna.Yele*
  *15) Prudhvi Raj.Saibaba*
  *16) Deepak Kumar.Nill*
  *17) Anil Kumar.Polisetty*
  *18) Raghava Rao.B*
  *19) Venkata Ramaiah.Midde*
  *20) Senapti Naga Venkata Sai Phanindra*
  *21) Neelam SivaSankar Reddy*
  *22) Naga Venkata Vamshi Kumar.V*
  *23) Wien.R*
  *24) Ashutosa Kumar Trapathi.N*
  *25) Mangala Veera Sekhar*
  *26) Shadab Usmani.S*
  *27) Sai Krishna Chintha Ginjala*

  29.05.2019 அன்று தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர் பதவிக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது..!

  இதில் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்..!

  *”தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்”* என்பது தான்.

  *தமிழ்நாடு அரசு 2016-ல் செய்த திருத்தம் இது அப்போது முதல்வராக இருந்தவர் தர்மயுத்தம் பன்னீர்செல்வம்*

  நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது அந்த அரசாணை…

  இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது *”தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும்”* என்று சலுகை அளிக்கிறது த‌மிழ‌க‌ அர‌சு. (OPS *நீ நல்லாவே இருக்க மாட்ட*)

  அதன் அடிப்படையில் தான் தமிழக மின் வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!.

  *தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேளையில், தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கியுள்ளது தமிழக அரசு..*

  இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்…

  இப்போது T.N.E.B-ல்…

  நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும்..! இனியும் மவுனம்தான் நமது மொழி என்றால் வயிற்று க்கு என்ன தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள் னு ஒரு கேள்வி வருது,.🤔

  தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும் (தமிழ்நாட்டின் அரசு பணி தமிழருக்கு இல்லை)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*