17-09-2019 சீமான் சிறப்புரை – புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கம் | Seeman Speech – The New College

Contact us to Add Your Business

17-09-2019 சீமான் சிறப்புரை – புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கம் | Seeman Speech – The New College | Chennai Rayapettah

#SeemanSpeech #TheNewCollege #Chennai #Rayapettah #SeemanNewCollegeSpeech #HindiImposition #PublicExams #Education #Students #Politics #VoteForChange #Ethnicity #Language #Nationality

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

admin
Author: admin

https://www.erodedistrict.com

55 comments

    1. Kasinathan Mr

      Semua. Ibu. Baa. Dan. Adik. Adik .dan. Kakak. Kakak. Dan. Saudara. Dan. Saudari. .mintaklah. Beri. Semua. Jadilah. Satu. Hati. .nam. Tamilan ..sekian. Terimah. Kasih. Ok. Jumpah. .lagi. Birilah. Abang. Seeman. Jadi. ABAG

  1. Tamil selvan

    நான் விராலிமலை அருகிலுள்ள கிராமம் நான்.நானும் உறுப்பினராக சேரனும் போல இருக்கு

    1. Rakava Rakul

      உறுப்பினர் அல்ல அண்ணா நீ தமிழ் தேசியத்தின் ஒரு போராளி தமிழ் இனத்தின் ஒரு காவலன்

    1. ANTI INDIAN

      @Rakava Rakul நன்றி நண்பா உங்களை போன்ற சில தமிழ் உணர்வு கொண்ட உண்மையான தமிழர்கள் இருப்பதால்தான் தமிழ் இனம் மீளும் என்ற நம்பிக்கை இருக்கிறது…. விரைவில் வெல்வோம் இந்த தமிழ் இன துரோகிகளை நல்வழிப்படுத்துவோம்… நாம் தமிழர்….

    2. Rakava Rakul

      தமிழனாய் ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை தமிழ் மொழியை வென்றெடுப்போம் கலங்காதே ஈழத்தமிழன்

    3. ANTI INDIAN

      @BHASKAR. G BOSS உங்க அம்மா கிட்ட போய் கேளு டா இவ்ளோ தப்பா பேசுறவன் எவனும் நல்ல ஆத்தா அப்பனுக்கு பொறந்து இருக்க மாட்டான்…..

  2. raghul jr

    அரசியல் பயிலரங்கம் இனிதே ஆரம்பம், அண்ணன் ஆசானாக உரையாற்றுகிறார், அறிவுப் பசி உள்ள அனைவரும் இங்கே வாருங்கள், இவர் பேசுவதை கேளுங்கள், நூலகம் போன அனுபவம் உங்கள் மனதில் எழும், தமிழன் என்ற உணர்வு, தானாகவே வரும்.

  3. Arockia Raj

    எந்மொழியும் கற்கலாம் நாம் வாழ்வதற்கு!
    எம் மொழியை கற்கவேண்டும் நம் இன வாழ்வதற்கு!…
    அருமை….

  4. Tamil selvan

    சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்,என்றன் சாம்பலும் தமிழ் மனந்து வேக வேண்டும்…. ! க.சச்சிதாநந்தம்😘💗

  5. Mercy S

    நான் முயன்று முயன்று நம் தமிழ் சொற்களை மட்டுமே பேசி வந்தேன் ஓராண்டு காலமாக. இதை கிண்டலடித்தவர்கள் இன்று ஆச்சரியமாக பார்க்கிறார். ஆம் கேலியும் கிண்டலும் செய்பவர்களை சட்டை செய்தீர் ஏன்னெறால் நம்மை கேலி செய்பவர் நம் தமிழ் இன மக்களே அல்ல. தெளிவும் மனவுறுதியும் உண்டென்றால் நம் சொற்களை நம் மனதே நமது நாக்கிற்கு தருகிறது. மக்களே, வெட்கம் கொள்ளாமல், பயம் கொள்ளாமல் தமிழ் மொழியில் பேசுங்கள், தமிழ் வாழும். வாழ்க தமிழ் !!!

    1. விஜய் பிரகாஷ்

      Mercy S ஒருவரை கிண்டல் செய்பவர்கள் அவர்களை அடுத்த படிம நிலைக்கு கொண்டு செல்பவர்கள் ஆவர். என் தமிழ் உறவே

    2. gôbí

      உண்மைதான் சகோ..தூயத் தமிழில் உரையாடுவது என்பது ஒரு ‌வகையான இன்பப் போதை.. அதைச் சுவைக்க ஒரு போதும் தயங்கக் கூடாது..💪🏾💪🏾🙏🏽🙏🏽🇲🇾🇲🇾
      தமிழ் வாழ்க..💪🏾💪🏾💪🏾

  6. Arasan A

    அண்ணனின் உரை மிக அருமை கல்லூரி மாணவர்களிடம் நம் கருத்துக்கள் விதைக்கப்படவேண்டும்…..

    1. Rakava Rakul

      அவர்கள் எம் இனத்தின் சாபக்கேடுகள் அவர்கள் எம் இனத்தின் துரோகிகள் எத்தனை காலம்தான் அடிமையாக வாழ்வது தமிழா விழித்துக்கொள் தமிழால் ஒன்றுபடுவோம்

    2. Kris Ea

      ஆம், மலையாளம், கன்னடம், தெழுங்கு மூன்று மொழிகளும், இனமும் சேர்ந்தது தான் திராவிடம். தமிழ் மொழி திடாவிட மொழியல்ல, தமிழர்கள் திராவிடர்கள் அல்ல. தமிழிலிலிருந்து உருவானது தான் அந்த மூன்று திராவிட மொழிகளும். தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*