Login

Lost your password?
Don't have an account? Sign Up

18-03-2021 இராமநாதபுரம் பொதுக்கூட்டம் | அரண்மனை அருகில் #SeemanSpeechRamanathapuram #TnElections2021

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

42 comments

  1. RAVI KUMAR

    வரும் தலைமுறை வாழ
    வாழும் சீமானுக்கு வாக்கு
    செலுத்தி ஒன்றிணைவோம்
    நாம் தமிழராய்!

  2. Mari muthu

    அண்ணா நான் இராமநாதபுரம் தொகுதி மண்டபம் எனது ஊர். எனது குடும்ப வாக்கு .எனது மனைவியின் குடும்பத்தினா் வாக்கு அனைத்தும் நாம் தமிழா்க்கே. மொத்தம் 8 ஓட்டுக்கள்

  3. TIGRT FLAG

    எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட 100 பேருக்குமேல் மாற்றுக்கட்சி வாக்குகளை விவசாயி நோக்கிவரச்செய்துள்ளோம் இதுபோல் எம் சொந்தங்கள் ஒவ்வொருவரும் செய்தால் நாளை நமதே

  4. samara simma reddy

    உங்கள் கொள்கைகளை நோட்டிஸ் அடிச்சி வீட்டுக்கு வீடு கொடுங்க அதுதான் செலவு குறைவான ப்ரச்சார முறை. . . பல ஊர்களில் உங்கள் வேட்பாளர்கள் யார் என்றே தெரியாது!!

  5. Katherasan D

    நாம் தமிழர் உறவுகள் வாக்குகளை சேகரித்து நாம் தமிழர் கட்சி வெற்றி வாழ்த்துக்கள்

    1. RAVI KUMAR

      @வடக்குபட்டி ராஜபாண்டி அவர்களுக்கு ‘ஒரே வசனம் இல்லையடா ‘ஒரே நோக்கம்
      வீழ்வது நாமாவது இருப்பின்
      வாழ்வது தமிழாக இருக்கும்!

  6. தா. முஹம்மது உசேன்

    💪🏻💪🏻💪🏻அனைத்து தமிழ் மக்களுக்கான அரசியல்🌾🌾🌾🌾🌾 சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம் இது🤔🤔🤔🤔🤔🤔🤔 நமது சின்னம் 🌾🌾🌾🌾🌾விவசாயி👍👍👍👍👍💪💪💪💪💪நாம்தமிழர்

  7. க.செந்தில் குமார்

    என் அன்பான தமிழ் உறவுகளே நாம் தமிழர் வெற்றி என்பது நாம் பிறந்த பெருமை மிக்க தமிழர் என்கிற பெருமைமிக்க இனத்தின் வெற்றி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எங்கள் அன்புக்குரிய மக்களே கார்குடி செந்தில் குமார் நாம் தமிழர் ‌🙏🙏🙏💪💪💪🐅🐅🐅

  8. LOKESH manickam

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் நாம் தமிழர் கட்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*